எரேமியா 36:6
நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
Tamil Indian Revised Version
நீ உள்ளே நுழைந்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளில் மக்களுடைய காதுகள் கேட்க வாசிப்பதுமின்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்குமளவுக்கு அவைகளை வாசிப்பாயாக.
Tamil Easy Reading Version
எனவே, நீ கர்த்தருடைய ஆலயத்திற்குள் போக வேண்டுமென்று விரும்புகிறேன். உபவாச நாளில் நீ அங்கே போ. புத்தகச் சுருளில் உள்ளவற்றை ஜனங்களுக்கு வாசி. கர்த்தரிடமிருந்து கேட்ட செய்தியை நான் சொல்ல நீ புத்தகச் சுருளில் எழுதியவற்றை வாசி. தாங்கள் வாழும் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த யூதாவின் அனைத்து ஜனங்களுக்கும் அச்செய்தியை வாசி.
திருவிவிலியம்
ஆதலால் நீ அங்குப் போ. நோன்பு நாளன்று அங்குக் குழுமியிருக்கும் மக்களின் செவிகளில் விழும்படி, நான் சொல்லச் சொல்ல நீ எழுதி வைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டு. தம் நகர்களிலிருந்து அங்குவரும் யூதா மக்கள் அனைவரும் கேட்கும் படியும் நீ அதை வாசித்துக்காட்டு.
King James Version (KJV)
Therefore go thou, and read in the roll, which thou hast written from my mouth, the words of the LORD in the ears of the people in the LORD’s house upon the fasting day: and also thou shalt read them in the ears of all Judah that come out of their cities.
American Standard Version (ASV)
therefore go thou, and read in the roll, which thou hast written from my mouth, the words of Jehovah in the ears of the people in Jehovah’s house upon the fast-day; and also thou shalt read them in the ears of all Judah that come out of their cities.
Bible in Basic English (BBE)
So you are to go, reading there from the book, which you have taken down from my mouth, the words of the Lord, in the hearing of the people in the Lord’s house, on a day when they go without food, and in the hearing of all the men of Judah who have come out from their towns.
Darby English Bible (DBY)
and read in the roll, which thou hast written from my mouth, the words of Jehovah in the ears of the people in the house of Jehovah upon the fast day; and thou shalt also read them in the ears of all Judah that come from their cities.
World English Bible (WEB)
therefore go you, and read in the scroll, which you have written from my mouth, the words of Yahweh in the ears of the people in Yahweh’s house on the fast-day; and also you shall read them in the ears of all Judah who come out of their cities.
Young’s Literal Translation (YLT)
but thou hast entered — and thou hast read in the roll that thou hast written from my mouth, the words of Jehovah, in the ears of the people, in the house of Jehovah, in the day of the fast, and also in the ears of all Judah who are coming in from their cities thou dost read them;
எரேமியா Jeremiah 36:6
நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
Therefore go thou, and read in the roll, which thou hast written from my mouth, the words of the LORD in the ears of the people in the LORD's house upon the fasting day: and also thou shalt read them in the ears of all Judah that come out of their cities.
| Therefore go | וּבָאתָ֣ | ûbāʾtā | oo-va-TA |
| thou, | אַתָּ֡ה | ʾattâ | ah-TA |
| and read | וְקָרָ֣אתָ | wĕqārāʾtā | veh-ka-RA-ta |
| roll, the in | בַמְּגִלָּ֣ה | bammĕgillâ | va-meh-ɡee-LA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou hast written | כָּתַֽבְתָּ | kātabtā | ka-TAHV-ta |
| mouth, my from | מִפִּי֩ | mippiy | mee-PEE |
| אֶת | ʾet | et | |
| the words | דִּבְרֵ֨י | dibrê | deev-RAY |
| Lord the of | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| in the ears | בְּאָזְנֵ֥י | bĕʾoznê | beh-oze-NAY |
| people the of | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| in the Lord's | בֵּ֥ית | bêt | bate |
| house | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| fasting the upon | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| day: | צ֑וֹם | ṣôm | tsome |
| and also | וְגַ֨ם | wĕgam | veh-ɡAHM |
| read shalt thou | בְּאָזְנֵ֧י | bĕʾoznê | beh-oze-NAY |
| them in the ears | כָל | kāl | hahl |
| of all | יְהוּדָ֛ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| Judah | הַבָּאִ֥ים | habbāʾîm | ha-ba-EEM |
| that come out | מֵעָרֵיהֶ֖ם | mēʿārêhem | may-ah-ray-HEM |
| of their cities. | תִּקְרָאֵֽם׃ | tiqrāʾēm | teek-ra-AME |
Tags நீ உள்ளே பிரவேசித்து என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக
எரேமியா 36:6 Concordance எரேமியா 36:6 Interlinear எரேமியா 36:6 Image