Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 37:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 37 எரேமியா 37:2

எரேமியா 37:2
கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் மக்களாகிலும் கேட்கவில்லை.

Tamil Easy Reading Version
ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.

திருவிவிலியம்
அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.⒫

Jeremiah 37:1Jeremiah 37Jeremiah 37:3

King James Version (KJV)
But neither he, nor his servants, nor the people of the land, did hearken unto the words of the LORD, which he spake by the prophet Jeremiah.

American Standard Version (ASV)
But neither he, nor his servants, nor the people of the land, did hearken unto the words of Jehovah, which he spake by the prophet Jeremiah.

Bible in Basic English (BBE)
But he and his servants and the people of the land did not give ear to the words of the Lord which he said by Jeremiah the prophet.

Darby English Bible (DBY)
And neither he, nor his servants, nor the people of the land, hearkened unto the words of Jehovah, which he had spoken through the prophet Jeremiah.

World English Bible (WEB)
But neither he, nor his servants, nor the people of the land, did listen to the words of Yahweh, which he spoke by the prophet Jeremiah.

Young’s Literal Translation (YLT)
and he hath not hearkened, he, and his servants, and the people of the land, unto the words of Jehovah, that He spake by the hand of Jeremiah the prophet.

எரேமியா Jeremiah 37:2
கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.
But neither he, nor his servants, nor the people of the land, did hearken unto the words of the LORD, which he spake by the prophet Jeremiah.

But
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
he,
שָׁמַ֛עšāmaʿsha-MA
nor
his
servants,
ה֥וּאhûʾhoo
people
the
nor
וַעֲבָדָ֖יוwaʿăbādāywva-uh-va-DAV
of
the
land,
וְעַ֣םwĕʿamveh-AM
hearken
did
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
unto
אֶלʾelel
the
words
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
spake
דִּבֶּ֔רdibberdee-BER
by
בְּיַ֖דbĕyadbeh-YAHD
the
prophet
יִרְמְיָ֥הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
Jeremiah.
הַנָּבִֽיא׃hannābîʾha-na-VEE


Tags கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும் அவனுடைய ஊழியக்காரராகிலும் தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை
எரேமியா 37:2 Concordance எரேமியா 37:2 Interlinear எரேமியா 37:2 Image