எரேமியா 37:20
இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
Tamil Indian Revised Version
இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குக் காதுகொடுத்து, என் விண்ணப்பத்திற்குத் தயைசெய்து, என்னைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால், இப்பொழுது யூதாவின் அரசனே நான் சொல்வதைக் கேள். என் விண்ணப்பத்தை தயவுசெய்து கேள். இதுதான் நான் கேட்பது. என்னைத் திரும்ப எழுத்தாளனான யோனாத்தானின் வீட்டிற்கு அனுப்பவேண்டாம். நீர் என்னை அங்கு அனுப்பினால் நான் அங்கே மரிப்பேன்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
என் தலைவரே! என் அரசரே! தயவு செய்து எனக்குச் செவிகொடும்: என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன்.”⒫
King James Version (KJV)
Therefore hear now, I pray thee, O my lord the king: let my supplication, I pray thee, be accepted before thee; that thou cause me not to return to the house of Jonathan the scribe, lest I die there.
American Standard Version (ASV)
And now hear, I pray thee, O my lord the king: let my supplication, I pray thee, be presented before thee, that thou cause me not to return to the house of Jonathan the scribe, lest I die there.
Bible in Basic English (BBE)
And now be pleased to give ear, O my lord the king; let my prayer for help come before you, and do not make me go back to the house of Jonathan the scribe, for fear that I may come to my death there.
Darby English Bible (DBY)
And now hear, I pray thee, my lord, O king: let my supplication, I pray thee, come before thee; and cause me not to return into the house of Jonathan the scribe, lest I die there.
World English Bible (WEB)
Now please hear, my lord the king: please let my supplication be presented before you, that you not cause me to return to the house of Jonathan the scribe, lest I die there.
Young’s Literal Translation (YLT)
And now, hearken, I pray thee, my lord, O king, let my supplication fall, I pray thee, before thee, and cause me not to return `to’ the house of Jonathan the scribe, that I die not there.’
எரேமியா Jeremiah 37:20
இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
Therefore hear now, I pray thee, O my lord the king: let my supplication, I pray thee, be accepted before thee; that thou cause me not to return to the house of Jonathan the scribe, lest I die there.
| Therefore hear | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| now, | שְֽׁמַֽע | šĕmaʿ | SHEH-MA |
| thee, pray I | נָ֖א | nāʾ | na |
| O my lord | אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE |
| king: the | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| let my supplication, | תִּפָּל | tippāl | tee-PAHL |
| I pray thee, | נָ֤א | nāʾ | na |
| be accepted | תְחִנָּתִי֙ | tĕḥinnātiy | teh-hee-na-TEE |
| before | לְפָנֶ֔יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| thee; that thou cause me not | וְאַל | wĕʾal | veh-AL |
| to return | תְּשִׁבֵ֗נִי | tĕšibēnî | teh-shee-VAY-nee |
| house the to | בֵּ֚ית | bêt | bate |
| of Jonathan | יְהוֹנָתָ֣ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN |
| the scribe, | הַסֹּפֵ֔ר | hassōpēr | ha-soh-FARE |
| lest | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| I die | אָמ֖וּת | ʾāmût | ah-MOOT |
| there. | שָֽׁם׃ | šām | shahm |
Tags இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே எனக்குச் செவிகொடுத்து என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம் அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்
எரேமியா 37:20 Concordance எரேமியா 37:20 Interlinear எரேமியா 37:20 Image