எரேமியா 37:5
பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றுகைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
அதே நேரத்தில் பார்வோனின் படையானது எகிப்திலிருந்து யூதாவிற்குப் புறப்பட்டது. எருசலேமைச் சுற்றி அதைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியாவின் படையானது முற்றுகையிட்டது. பிறகு, அவர்கள் எகிப்திலிருந்து படை புறப்பட்டு வருவதாக கேள்விப்பட்டனர். எனவே, பாபிலோனியப் படை எருசலேமைவிட்டுப் போய் எகிப்திலிருந்து வந்த படையோடு சண்டையிடப் போனது.)
திருவிவிலியம்
இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.⒫
King James Version (KJV)
Then Pharaoh’s army was come forth out of Egypt: and when the Chaldeans that besieged Jerusalem heard tidings of them, they departed from Jerusalem.
American Standard Version (ASV)
And Pharaoh’s army was come forth out of Egypt; and when the Chaldeans that were besieging Jerusalem heard tidings of them, they brake up from Jerusalem.
Bible in Basic English (BBE)
And Pharaoh’s army had come out from Egypt: and the Chaldaeans, who were attacking Jerusalem, hearing news of them, went away from Jerusalem.)
Darby English Bible (DBY)
And Pharaoh’s army was come forth out of Egypt; and when the Chaldeans that besieged Jerusalem heard tidings of them, they went up from Jerusalem.
World English Bible (WEB)
Pharaoh’s army was come forth out of Egypt; and when the Chaldeans who were besieging Jerusalem heard news of them, they broke up from Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and the force of Pharaoh hath come out of Egypt, and the Chaldeans, who are laying siege against Jerusalem, hear their report, and go up from off Jerusalem.
எரேமியா Jeremiah 37:5
பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
Then Pharaoh's army was come forth out of Egypt: and when the Chaldeans that besieged Jerusalem heard tidings of them, they departed from Jerusalem.
| Then Pharaoh's | וְחֵ֥יל | wĕḥêl | veh-HALE |
| army | פַּרְעֹ֖ה | parʿō | pahr-OH |
| was come forth | יָצָ֣א | yāṣāʾ | ya-TSA |
| Egypt: of out | מִמִּצְרָ֑יִם | mimmiṣrāyim | mee-meets-RA-yeem |
| and when the Chaldeans | וַיִּשְׁמְע֨וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| besieged that | הַכַּשְׂדִּ֜ים | hakkaśdîm | ha-kahs-DEEM |
| הַצָּרִ֤ים | haṣṣārîm | ha-tsa-REEM | |
| Jerusalem | עַל | ʿal | al |
| heard | יְרוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| אֶת | ʾet | et | |
| tidings | שִׁמְעָ֔ם | šimʿām | sheem-AM |
| departed they them, of | וַיֵּ֣עָל֔וּ | wayyēʿālû | va-YAY-ah-LOO |
| from | מֵעַ֖ל | mēʿal | may-AL |
| Jerusalem. | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |
Tags பார்வோனின் சேனையோவென்றால் எகிப்திலிருந்து புறப்பட்டது எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்
எரேமியா 37:5 Concordance எரேமியா 37:5 Interlinear எரேமியா 37:5 Image