Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 38 எரேமியா 38:1

எரேமியா 38:1
இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,

Tamil Indian Revised Version
இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான்; கல்தேயரிடத்திற்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய உயிர் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் சொல்கிறார் என்றும்,

Tamil Easy Reading Version
அரச அதிகாரிகளில் சிலர் எரேமியாவின் பிரசங்கத்தை கேட்டனர். அவர்கள், மாத்தானின் மகனாகிய செப்பத்தியா, பஸ்கூரின் மகனாகிய கெதலியா, செலேமியாவின் மகனாகிய யூகால், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் ஆவார்கள். எரேமியா இச்செய்தியை அனைத்து ஜனங்களுக்கும் சொன்னான்.

திருவிவிலியம்
மாத்தானின் மகன் செபற்றியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூக்கால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர், மக்கள் எல்லாருக்கும் எரேமியா அறிவித்துக் கொண்டிருந்த கீழ்க்கண்ட சொற்களைக் கேட்டார்கள்:

Title
எரேமியா தண்ணீர்க்குழியிலே போடப்படுகிறான்

Other Title
பாழ்ங்கிணற்றில் எரேமியா

Jeremiah 38Jeremiah 38:2

King James Version (KJV)
Then Shephatiah the son of Mattan, and Gedaliah the son of Pashur, and Jucal the son of Shelemiah, and Pashur the son of Malchiah, heard the words that Jeremiah had spoken unto all the people, saying,

American Standard Version (ASV)
And Shephatiah the son of Mattan, and Gedaliah the son of Pashhur, and Jucal the son of Shelemiah, and Pashhur the son of Malchijah, heard the words that Jeremiah spake unto all the people, saying,

Bible in Basic English (BBE)
Now it came to the ears of Shephatiah, the son of Mattan, and Gedaliah, the son of Pashhur, and Jucal, the son of Shelemiah, and Pashhur, the son of Malchiah, that Jeremiah had said to all the people,

Darby English Bible (DBY)
And Shephatiah the son of Mattan, and Gedaliah the son of Pashur, and Jucal the son of Shelemiah, and Pashur the son of Malchijah, heard the words that Jeremiah had spoken unto all the people, saying,

World English Bible (WEB)
Shephatiah the son of Mattan, and Gedaliah the son of Pashhur, and Jucal the son of Shelemiah, and Pashhur the son of Malchijah, heard the words that Jeremiah spoke to all the people, saying,

Young’s Literal Translation (YLT)
And Shephatiah son of Mattan, and Gedaliah son of Pashhur, and Jucal son of Shelemiah, and Pashhur son of Malchiah, hear the words that Jeremiah is speaking unto all the people, saying,

எரேமியா Jeremiah 38:1
இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
Then Shephatiah the son of Mattan, and Gedaliah the son of Pashur, and Jucal the son of Shelemiah, and Pashur the son of Malchiah, heard the words that Jeremiah had spoken unto all the people, saying,

Then
Shephatiah
וַיִּשְׁמַ֞עwayyišmaʿva-yeesh-MA
the
son
שְׁפַטְיָ֣הšĕpaṭyâsheh-faht-YA
of
Mattan,
בֶןbenven
and
Gedaliah
מַתָּ֗ןmattānma-TAHN
son
the
וּגְדַלְיָ֙הוּ֙ûgĕdalyāhûoo-ɡeh-dahl-YA-HOO
of
Pashur,
בֶּןbenben
and
Jucal
פַּשְׁח֔וּרpašḥûrpahsh-HOOR
son
the
וְיוּכַל֙wĕyûkalveh-yoo-HAHL
of
Shelemiah,
בֶּןbenben
Pashur
and
שֶׁ֣לֶמְיָ֔הוּšelemyāhûSHEH-lem-YA-hoo
the
son
וּפַשְׁח֖וּרûpašḥûroo-fahsh-HOOR
of
Malchiah,
בֶּןbenben
heard
מַלְכִּיָּ֑הmalkiyyâmahl-kee-YA

אֶ֨תʾetet
the
words
הַדְּבָרִ֔יםhaddĕbārîmha-deh-va-REEM
that
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
Jeremiah
יִרְמְיָ֛הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
had
spoken
מְדַבֵּ֥רmĕdabbērmeh-da-BARE
unto
אֶלʾelel
all
כָּלkālkahl
the
people,
הָעָ֖םhāʿāmha-AM
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் சாவான் கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான் அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும் அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்
எரேமியா 38:1 Concordance எரேமியா 38:1 Interlinear எரேமியா 38:1 Image