Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 38 எரேமியா 38:11

எரேமியா 38:11
அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,

Tamil Indian Revised Version
அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனிதரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழைய புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவின் அருகில் கிணற்றில் இறக்கிவிட்டு,

Tamil Easy Reading Version
எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் அரசனது வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான்.

திருவிவிலியம்
எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிருந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார்.

Jeremiah 38:10Jeremiah 38Jeremiah 38:12

King James Version (KJV)
So Ebedmelech took the men with him, and went into the house of the king under the treasury, and took thence old cast clouts and old rotten rags, and let them down by cords into the dungeon to Jeremiah.

American Standard Version (ASV)
So Ebed-melech took the men with him, and went into the house of the king under the treasury, and took thence rags and worn-out garments, and let them down by cords into the dungeon to Jeremiah.

Bible in Basic English (BBE)
So Ebed-melech took the men with him and went into the house of the king, to the place where the clothing was kept, and got from there old clothing and bits of old cloth, and let them down by cords into the water-hole where Jeremiah was.

Darby English Bible (DBY)
And Ebed-melech took the men under his order, and went into the house of the king under the treasury, and took thence old shreds and worn-out clothes, and let them down by cords into the dungeon to Jeremiah.

World English Bible (WEB)
So Ebedmelech took the men with him, and went into the house of the king under the treasury, and took there rags and worn-out garments, and let them down by cords into the dungeon to Jeremiah.

Young’s Literal Translation (YLT)
And Ebed-Melech taketh the men with him, and entereth the house of the king, unto the place of the treasury, and taketh thence worn-out clouts, and worn-out rags, and sendeth them unto Jeremiah unto the pit by cords.

எரேமியா Jeremiah 38:11
அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,
So Ebedmelech took the men with him, and went into the house of the king under the treasury, and took thence old cast clouts and old rotten rags, and let them down by cords into the dungeon to Jeremiah.

So
Ebed-melech
וַיִּקַּ֣ח׀wayyiqqaḥva-yee-KAHK
took
עֶֽבֶדʿebedEH-ved

מֶ֨לֶךְmelekMEH-lek
the
men
אֶתʾetet
with
him,
הָאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
into
went
and
בְּיָד֗וֹbĕyādôbeh-ya-DOH
the
house
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
king
the
of
בֵיתbêtvate
under
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek

אֶלʾelel
the
treasury,
תַּ֣חַתtaḥatTA-haht
took
and
הָאוֹצָ֔רhāʾôṣārha-oh-TSAHR
thence
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
old
מִשָּׁם֙miššāmmee-SHAHM
cast
clouts
בְּלוֹיֵ֣bĕlôyēbeh-loh-YAY
old
and
הסְחָב֔וֹתhsĕḥābôthseh-ha-VOTE
rotten
rags,
וּבְלוֹיֵ֖ûbĕlôyēoo-veh-loh-YAY
down
them
let
and
מְלָחִ֑יםmĕlāḥîmmeh-la-HEEM
by
cords
וַיְשַׁלְּחֵ֧םwayšallĕḥēmvai-sha-leh-HAME
into
אֶֽלʾelel
the
dungeon
יִרְמְיָ֛הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
to
אֶלʾelel
Jeremiah.
הַבּ֖וֹרhabbôrHA-bore
בַּחֲבָלִֽים׃baḥăbālîmba-huh-va-LEEM


Tags அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய் அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு
எரேமியா 38:11 Concordance எரேமியா 38:11 Interlinear எரேமியா 38:11 Image