Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 38 எரேமியா 38:25

எரேமியா 38:25
நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,

Tamil Indian Revised Version
நான் உன்னுடன் பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடு பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,

Tamil Easy Reading Version
அந்த அதிகாரிகள் நான் உன்னிடம் பேசியதைக் கண்டுப்பிடித்துவிடலாம். பிறகு அவர்கள் உன்னிடம் வந்து, ‘எரேமியா, நீ அரசன் சிதேக்கியாவிடம் என்ன சொன்னாய் என்பதை எங்களிடம் கூறு. அரசன் சிதேக்கியா உன்னிடம் என்ன சொன்னான் என்பதையும் எங்களிடம் கூறு. எங்களோடு நேர்மையாக இருந்து எல்லாவற்றையும் சொல் அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்’ என்று சொல்வார்கள்.

திருவிவிலியம்
நான் உம்மோடு பேசினதாகத் தலைவர்கள் கேள்வியுற்று, உம்மிடம் வந்து, ‘நீர் அரசரிடம் என்ன கூறினீர்? அரசர் உம்மிடம் என்ன சொன்னார்? எங்களிடம் எதையும் மறைக்காதீர். நாங்கள் உம்மைக் கொல்ல மாட்டோம்’ என்று சொன்னால்,

Jeremiah 38:24Jeremiah 38Jeremiah 38:26

King James Version (KJV)
But if the princes hear that I have talked with thee, and they come unto thee, and say unto thee, Declare unto us now what thou hast said unto the king, hide it not from us, and we will not put thee to death; also what the king said unto thee:

American Standard Version (ASV)
But if the princes hear that I have talked with thee, and they come unto thee, and say unto thee, Declare unto us now what thou hast said unto the king; hide it not from us, and we will not put thee to death; also what the king said unto thee:

Bible in Basic English (BBE)
But if it comes to the ears of the rulers that I have been talking with you, and they come and say to you, Give us word now of what you have said to the king and what the king said to you, keeping nothing back and we will not put you to death;

Darby English Bible (DBY)
And if the princes hear that I have talked with thee, and they come unto thee, and say unto thee, Declare unto us now what thou hast said unto the king, hide it not from us, and we will not put thee to death; and what hath the king said unto thee?

World English Bible (WEB)
But if the princes hear that I have talked with you, and they come to you, and tell you, Declare to us now what you have said to the king; don’t hide it from us, and we will not put you to death; also what the king said to you:

Young’s Literal Translation (YLT)
and when the heads hear that I have spoken with thee, and they have come in unto thee, and have said unto thee, Declare to us, we pray thee, what thou didst speak unto the king, do not hide `it’ from us, and we do not put thee to death, and what the king spake unto thee,

எரேமியா Jeremiah 38:25
நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,
But if the princes hear that I have talked with thee, and they come unto thee, and say unto thee, Declare unto us now what thou hast said unto the king, hide it not from us, and we will not put thee to death; also what the king said unto thee:

But
if
וְכִֽיwĕkîveh-HEE
the
princes
יִשְׁמְע֣וּyišmĕʿûyeesh-meh-OO
hear
הַשָּׂרִים֮haśśārîmha-sa-REEM
that
כִּֽיkee
talked
have
I
דִבַּ֣רְתִּיdibbartîdee-BAHR-tee
with
אִתָּךְ֒ʾittokee-toke
come
they
and
thee,
וּבָ֣אוּûbāʾûoo-VA-oo
unto
אֵלֶ֣יךָʾēlêkāay-LAY-ha
thee,
and
say
וְֽאָמְר֪וּwĕʾomrûveh-ome-ROO
unto
אֵלֶ֟יךָʾēlêkāay-LAY-ha
Declare
thee,
הַגִּֽידָהhaggîdâha-ɡEE-da
unto
us
now
נָּ֨אnāʾna
what
לָ֜נוּlānûLA-noo
said
hast
thou
מַהmama
unto
דִּבַּ֧רְתָּdibbartādee-BAHR-ta
the
king,
אֶלʾelel
hide
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
not
it
אַלʾalal
from
תְּכַחֵ֥דtĕkaḥēdteh-ha-HADE
not
will
we
and
us,
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
put
thee
to
death;
וְלֹ֣אwĕlōʾveh-LOH
what
also
נְמִיתֶ֑ךָnĕmîtekāneh-mee-TEH-ha
the
king
וּמַהûmaoo-MA
said
דִּבֶּ֥רdibberdee-BER
unto
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
thee:
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு உன்னிடத்தில் வந்து நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம் ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்
எரேமியா 38:25 Concordance எரேமியா 38:25 Interlinear எரேமியா 38:25 Image