எரேமியா 38:28
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்வரை காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டபிறகும் அங்கேயே இருந்தான்.
Tamil Easy Reading Version
எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.
திருவிவிலியம்
எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார்.
King James Version (KJV)
So Jeremiah abode in the court of the prison until the day that Jerusalem was taken: and he was there when Jerusalem was taken.
American Standard Version (ASV)
So Jeremiah abode in the court of the guard until the day that Jerusalem was taken.
Bible in Basic English (BBE)
So Jeremiah was kept in the place of the armed watchmen till the day when Jerusalem was taken.
Darby English Bible (DBY)
And Jeremiah remained in the court of the guard until the day that Jerusalem was taken.
World English Bible (WEB)
So Jeremiah abode in the court of the guard until the day that Jerusalem was taken.
Young’s Literal Translation (YLT)
and Jeremiah dwelleth in the court of the prison till the day that Jerusalem hath been captured, and he was `there’ when Jerusalem was captured.
எரேமியா Jeremiah 38:28
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
So Jeremiah abode in the court of the prison until the day that Jerusalem was taken: and he was there when Jerusalem was taken.
| So Jeremiah | וַיֵּ֤שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| abode | יִרְמְיָ֙הוּ֙ | yirmĕyāhû | yeer-meh-YA-HOO |
| in the court | בַּחֲצַ֣ר | baḥăṣar | ba-huh-TSAHR |
| prison the of | הַמַּטָּרָ֔ה | hammaṭṭārâ | ha-ma-ta-RA |
| until | עַד | ʿad | ad |
| the day | י֖וֹם | yôm | yome |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Jerusalem | נִלְכְּדָ֣ה | nilkĕdâ | neel-keh-DA |
| was taken: | יְרוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM |
| was he and | וְהָיָ֕ה | wĕhāyâ | veh-ha-YA |
| there when | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| Jerusalem | נִלְכְּדָ֖ה | nilkĕdâ | neel-keh-DA |
| was taken. | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |
Tags அப்படியே எரேமியா எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான் எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்
எரேமியா 38:28 Concordance எரேமியா 38:28 Interlinear எரேமியா 38:28 Image