Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 38 எரேமியா 38:4

எரேமியா 38:4
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனிதன் கொல்லப்பட அனுமதிக்கவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற போர்வீரர்களிடத்திலும், மற்றுமுள்ள எல்லா மக்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினால் அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகச்செய்கிறான்; இவன் இந்த மக்களின் நலனைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த அரச அதிகாரிகள் ஜனங்களுக்கு எரேமியா சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு சிதேக்கியா அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசனிடம், “எரேமியா சாகடிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் இன்னும் இருக்கிற வீரர்களை அவன் அதைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். எரேமியா தான் சொல்லிக்கொண்டிருப்பவற்றால் ஒவ்வொருவரையும் அதைரியப்படுத்திக்கொண்டிருக்கிறான். எரேமியா நமக்கு நன்மை நிகழ்வதை விரும்பவில்லை. அவன் எருசலேம் ஜனங்களை அழித்து விட விரும்புகிறான்” என்றனர்.

திருவிவிலியம்
பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள்.

Jeremiah 38:3Jeremiah 38Jeremiah 38:5

King James Version (KJV)
Therefore the princes said unto the king, We beseech thee, let this man be put to death: for thus he weakeneth the hands of the men of war that remain in this city, and the hands of all the people, in speaking such words unto them: for this man seeketh not the welfare of this people, but the hurt.

American Standard Version (ASV)
Then the princes said unto the king, Let this man, we pray thee, be put to death; forasmuch as he weakeneth the hands of the men of war that remain in this city, and the hands of all the people, in speaking such words unto them: for this man seeketh not the welfare of this people, but the hurt.

Bible in Basic English (BBE)
Then the rulers said to the king, Let this man be put to death, because he is putting fear into the hearts of the men of war who are still in the town, and into the hearts of the people, by saying such things to them: this man is not working for the well-being of the people, but for their damage.

Darby English Bible (DBY)
And the princes said unto the king, Let this man, we pray thee, be put to death; for why should he weaken the hands of the men of war that remain in this city, and the hands of all the people, in speaking to them according to these words? for this man seeketh not the welfare of this people, but the hurt.

World English Bible (WEB)
Then the princes said to the king, Let this man, we pray you, be put to death; because he weakens the hands of the men of war who remain in this city, and the hands of all the people, in speaking such words to them: for this man doesn’t seek the welfare of this people, but the hurt.

Young’s Literal Translation (YLT)
And the heads say unto the king, `Let, we pray thee, this man be put to death, because that he is making feeble the hands of the men of war, who are left in this city, and the hands of all the people, by speaking unto them according to these words, for this man is not seeking for the peace of this people, but for its evil.’

எரேமியா Jeremiah 38:4
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
Therefore the princes said unto the king, We beseech thee, let this man be put to death: for thus he weakeneth the hands of the men of war that remain in this city, and the hands of all the people, in speaking such words unto them: for this man seeketh not the welfare of this people, but the hurt.

Therefore
the
princes
וַיֹּאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said
הַשָּׂרִ֜יםhaśśārîmha-sa-REEM
unto
אֶלʾelel
the
king,
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
thee,
beseech
We
י֣וּמַתyûmatYOO-maht
let

נָא֮nāʾna
this
אֶתʾetet
man
הָאִ֣ישׁhāʾîšha-EESH
death:
to
put
be
הַזֶּה֒hazzehha-ZEH
for
כִּֽיkee
thus
עַלʿalal

כֵּ֡ןkēnkane
he
הֽוּאhûʾhoo
weakeneth
מְרַפֵּ֡אmĕrappēʾmeh-ra-PAY

אֶתʾetet
hands
the
יְדֵי֩yĕdēyyeh-DAY
of
the
men
אַנְשֵׁ֨יʾanšêan-SHAY
of
war
הַמִּלְחָמָ֜הhammilḥāmâha-meel-ha-MA
remain
that
הַֽנִּשְׁאָרִ֣ים׀hannišʾārîmha-neesh-ah-REEM
in
this
בָּעִ֣ירbāʿîrba-EER
city,
הַזֹּ֗אתhazzōtha-ZOTE
and
the
hands
וְאֵת֙wĕʾētveh-ATE
all
of
יְדֵ֣יyĕdêyeh-DAY
the
people,
כָלkālhahl
in
speaking
הָעָ֔םhāʿāmha-AM
such
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
words
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
unto
כַּדְּבָרִ֖יםkaddĕbārîmka-deh-va-REEM
them:
for
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
this
כִּ֣י׀kee
man
הָאִ֣ישׁhāʾîšha-EESH
seeketh
הַזֶּ֗הhazzeha-ZEH
not
אֵינֶ֨נּוּʾênennûay-NEH-noo
welfare
the
דֹרֵ֧שׁdōrēšdoh-RAYSH
of
this
לְשָׁל֛וֹםlĕšālômleh-sha-LOME
people,
לָעָ֥םlāʿāmla-AM
but
הַזֶּ֖הhazzeha-ZEH

כִּ֥יkee
the
hurt.
אִםʾimeem
לְרָעָֽה׃lĕrāʿâleh-ra-AH


Tags அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும் அதேனென்றால் இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும் மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும் இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான் இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல் அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்
எரேமியா 38:4 Concordance எரேமியா 38:4 Interlinear எரேமியா 38:4 Image