எரேமியா 38:7
அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் எரேமியாவை கிணற்றில் போட்டதை ராஜாவின் அரண்மனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால், எபெத்மெலேக் என்ற பெயருடையவன் எரேமியாவை தண்ணீர்க்குழியில் அடைத்ததைப்பற்றி கேள்விப்பட்டான். எபெத்மெலேக் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவன். அவன் அரசனின் வீட்டில் பிரதானியாக இருந்தான். சிதேக்கியா அரசன் பென்யமீன் வாசலில் இருந்தான். எனவே எபெத்மெலேக் அரசனின் வீட்டை விட்டுப் போய் வாசலில் உள்ள அரசனிடம் பேசப் போனான்.
திருவிவிலியம்
அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான்.
King James Version (KJV)
Now when Ebedmelech the Ethiopian, one of the eunuchs which was in the king’s house, heard that they had put Jeremiah in the dungeon; the king then sitting in the gate of Benjamin;
American Standard Version (ASV)
Now when Ebed-melech the Ethiopian, a eunuch, who was in the king’s house, heard that they had put Jeremiah in the dungeon (the king then sitting in the gate of Benjamin,)
Bible in Basic English (BBE)
Now it came to the ears of Ebed-melech the Ethiopian, an unsexed servant in the king’s house, that they had put Jeremiah into the water-hole; the king at that time being seated in the doorway of Benjamin:
Darby English Bible (DBY)
And Ebed-melech the Ethiopian, a eunuch who was in the king’s house, heard that they had put Jeremiah in the dungeon — now the king was sitting in the gate of Benjamin,
World English Bible (WEB)
Now when Ebedmelech the Ethiopian, a eunuch, who was in the king’s house, heard that they had put Jeremiah in the dungeon (the king then sitting in the gate of Benjamin),
Young’s Literal Translation (YLT)
And Ebed-Melech the Cushite, a eunuch who `is’ in the king’s house, heareth that they have put Jeremiah into the pit; and the king is sitting at the gate of Benjamin,
எரேமியா Jeremiah 38:7
அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
Now when Ebedmelech the Ethiopian, one of the eunuchs which was in the king's house, heard that they had put Jeremiah in the dungeon; the king then sitting in the gate of Benjamin;
| Now when Ebed-melech | וַיִּשְׁמַ֡ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| the Ethiopian, | עֶֽבֶד | ʿebed | EH-ved |
| one | מֶ֨לֶךְ | melek | MEH-lek |
| of the eunuchs | הַכּוּשִׁ֜י | hakkûšî | ha-koo-SHEE |
| which | אִ֣ישׁ | ʾîš | eesh |
| was in the king's | סָרִ֗יס | sārîs | sa-REES |
| house, | וְהוּא֙ | wĕhûʾ | veh-HOO |
| heard | בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE |
| that | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| put had they | כִּֽי | kî | kee |
| נָתְנ֥וּ | notnû | note-NOO | |
| Jeremiah | אֶֽת | ʾet | et |
| in | יִרְמְיָ֖הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| the dungeon; | אֶל | ʾel | el |
| king the | הַבּ֑וֹר | habbôr | HA-bore |
| then sitting | וְהַמֶּ֥לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| in the gate | יוֹשֵׁ֖ב | yôšēb | yoh-SHAVE |
| of Benjamin; | בְּשַׁ֥עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| בִּנְיָמִֽן׃ | binyāmin | been-ya-MEEN |
Tags அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான் ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்
எரேமியா 38:7 Concordance எரேமியா 38:7 Interlinear எரேமியா 38:7 Image