Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 38 எரேமியா 38:9

எரேமியா 38:9
ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்த மனிதர்கள் எரேமியா தீர்க்கதரிசியை கிணற்றில் போட்டது தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்தில் பட்டினியினால் இறப்பானே இனி நகரத்தில் அப்பமில்லை என்றான்.

திருவிவிலியம்
“என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.

Jeremiah 38:8Jeremiah 38Jeremiah 38:10

King James Version (KJV)
My lord the king, these men have done evil in all that they have done to Jeremiah the prophet, whom they have cast into the dungeon; and he is like to die for hunger in the place where he is: for there is no more bread in the city.

American Standard Version (ASV)
My lord the king, these men have done evil in all that they have done to Jeremiah the prophet, whom they have cast into the dungeon; and he is like to die in the place where he is, because of the famine; for there is no more bread in the city.

Bible in Basic English (BBE)
My lord the king, these men have done evil in all they have done to Jeremiah the prophet, whom they have put into the water-hole; and he will come to his death in the place where he is through need of food: for there is no more bread in the town.

Darby English Bible (DBY)
My lord, O king, these men have done evil in all that they have done to the prophet Jeremiah, whom they have cast into the dungeon; and he will die by reason of the famine in the place where he is; for there is no more bread in the city.

World English Bible (WEB)
My lord the king, these men have done evil in all that they have done to Jeremiah the prophet, whom they have cast into the dungeon; and he is likely to die in the place where he is, because of the famine; for there is no more bread in the city.

Young’s Literal Translation (YLT)
`My lord, O king, these men have done evil `in’ all that they have done to Jeremiah the prophet, whom they have cast into the pit, and he dieth in his place because of the famine, for there is no more bread in the city.’

எரேமியா Jeremiah 38:9
ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
My lord the king, these men have done evil in all that they have done to Jeremiah the prophet, whom they have cast into the dungeon; and he is like to die for hunger in the place where he is: for there is no more bread in the city.

My
lord
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
the
king,
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
these
הֵרֵ֜עוּhērēʿûhay-RAY-oo
men
הָאֲנָשִׁ֤יםhāʾănāšîmha-uh-na-SHEEM
evil
done
have
הָאֵ֙לֶּה֙hāʾēllehha-A-LEH
in

אֵ֣תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
they
have
done
עָשׂוּ֙ʿāśûah-SOO
to
Jeremiah
לְיִרְמְיָ֣הוּlĕyirmĕyāhûleh-yeer-meh-YA-hoo
prophet,
the
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE

אֵ֥תʾētate
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
they
have
cast
הִשְׁלִ֖יכוּhišlîkûheesh-LEE-hoo
into
אֶלʾelel
the
dungeon;
הַבּ֑וֹרhabbôrHA-bore
die
to
like
is
he
and
וַיָּ֤מָתwayyāmotva-YA-mote
for
תַּחְתָּיו֙taḥtāywtahk-tav
hunger
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
where
place
the
in
הָֽרָעָ֔בhārāʿābha-ra-AV
he
is:
for
כִּ֣יkee
no
is
there
אֵ֥יןʾênane
more
הַלֶּ֛חֶםhalleḥemha-LEH-hem
bread
ע֖וֹדʿôdode
in
the
city.
בָּעִֽיר׃bāʿîrba-EER


Tags ராஜாவாகிய என் ஆண்டவனே இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்
எரேமியா 38:9 Concordance எரேமியா 38:9 Interlinear எரேமியா 38:9 Image