Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 4 எரேமியா 4:15

எரேமியா 4:15
தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது.

Tamil Indian Revised Version
தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது.

Tamil Easy Reading Version
கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த தூதுவனின் குரல் பேசிக்கொண்டிருக்கிறது. எப்பிராயீம், என்ற மலை நாட்டிலிருந்து ஒருவன் கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான்.

திருவிவிலியம்
தாணிலிருந்து எழும்பும் குரலொலி அறிக்கையிடுகிறது. எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது.

Jeremiah 4:14Jeremiah 4Jeremiah 4:16

King James Version (KJV)
For a voice declareth from Dan, and publisheth affliction from mount Ephraim.

American Standard Version (ASV)
For a voice declareth from Dan, and publisheth evil from the hills of Ephraim:

Bible in Basic English (BBE)
For a voice is sounding from Dan, giving out evil from the hills of Ephraim:

Darby English Bible (DBY)
For a voice declareth from Dan, and publisheth affliction from mount Ephraim.

World English Bible (WEB)
For a voice declares from Dan, and publishes evil from the hills of Ephraim:

Young’s Literal Translation (YLT)
For a voice is declaring from Dan, And sounding sorrow from mount Ephraim.

எரேமியா Jeremiah 4:15
தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது.
For a voice declareth from Dan, and publisheth affliction from mount Ephraim.

For
כִּ֛יkee
a
voice
ק֥וֹלqôlkole
declareth
מַגִּ֖ידmaggîdma-ɡEED
from
Dan,
מִדָּ֑ןmiddānmee-DAHN
publisheth
and
וּמַשְׁמִ֥יעַûmašmîaʿoo-mahsh-MEE-ah
affliction
אָ֖וֶןʾāwenAH-ven
from
mount
מֵהַ֥רmēharmay-HAHR
Ephraim.
אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem


Tags தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து செய்தியை அறிவிக்கிறது எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது
எரேமியா 4:15 Concordance எரேமியா 4:15 Interlinear எரேமியா 4:15 Image