எரேமியா 4:16
ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
Tamil Indian Revised Version
தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
Tamil Easy Reading Version
“இந்த நாட்டு ஜனங்களிடம், இதனைச் சொல்லுங்கள். எருசலேமிலுள்ள ஜனங்களிடம் இந்தச் செய்தியைப் பரப்புங்கள். பகைவர்கள் தூர நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் பகைவர்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகப் போர் செய்வதுப்பற்றி சத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
திருவிவிலியம்
‘தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்; யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்’ என மக்களினங்களை எச்சரியுங்கள். இதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.
King James Version (KJV)
Make ye mention to the nations; behold, publish against Jerusalem, that watchers come from a far country, and give out their voice against the cities of Judah.
American Standard Version (ASV)
make ye mention to the nations; behold, publish against Jerusalem, `that’ watchers come from a far country, and give out their voice against the cities of Judah.
Bible in Basic English (BBE)
Make this come to the minds of the nations, make a statement openly against Jerusalem, that attackers are coming from a far country and their voices will be loud against the towns of Judah.
Darby English Bible (DBY)
Inform the nations; behold, make Jerusalem to hear: Besiegers come from a far country, and raise their voice against the cities of Judah.
World English Bible (WEB)
make you mention to the nations; behold, publish against Jerusalem, [that] watchers come from a far country, and give out their voice against the cities of Judah.
Young’s Literal Translation (YLT)
Make ye mention to the nations, Lo, sound ye to Jerusalem: `Besiegers are coming from the land afar off, And they give forth against cities of Judah their voice.
எரேமியா Jeremiah 4:16
ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
Make ye mention to the nations; behold, publish against Jerusalem, that watchers come from a far country, and give out their voice against the cities of Judah.
| Make ye mention | הַזְכִּ֣ירוּ | hazkîrû | hahz-KEE-roo |
| to the nations; | לַגּוֹיִ֗ם | laggôyim | la-ɡoh-YEEM |
| behold, | הִנֵּה֙ | hinnēh | hee-NAY |
| publish | הַשְׁמִ֣יעוּ | hašmîʿû | hahsh-MEE-oo |
| against | עַל | ʿal | al |
| Jerusalem, | יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| that watchers | נֹצְרִ֥ים | nōṣĕrîm | noh-tseh-REEM |
| come | בָּאִ֖ים | bāʾîm | ba-EEM |
| far a from | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| country, | הַמֶּרְחָ֑ק | hammerḥāq | ha-mer-HAHK |
| and give out | וַֽיִּתְּנ֛וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| voice their | עַל | ʿal | al |
| against | עָרֵ֥י | ʿārê | ah-RAY |
| the cities | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| of Judah. | קוֹלָֽם׃ | qôlām | koh-LAHM |
Tags ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள் இதோ காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்
எரேமியா 4:16 Concordance எரேமியா 4:16 Interlinear எரேமியா 4:16 Image