எரேமியா 4:17
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று, வளைத்துக்கொண்டனர். யூதாவே, நீ எனக்கு எதிராகத் திரும்பிவிட்டாய்! எனவே, உனக்கு எதிராகப் பகைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திருவிவிலியம்
வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
As keepers of a field, are they against her round about; because she hath been rebellious against me, saith the LORD.
American Standard Version (ASV)
As keepers of a field are they against her round about, because she hath been rebellious against me, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Like keepers of a field they are against her on every side; because she has been fighting against me, says the Lord.
Darby English Bible (DBY)
As keepers of a field are they against her round about; for she hath been rebellious against me, saith Jehovah.
World English Bible (WEB)
As keepers of a field are they against her round about, because she has been rebellious against me, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
As the keepers of a field They have been against her round about, For with Me she hath been rebellious, An affirmation of Jehovah.’
எரேமியா Jeremiah 4:17
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
As keepers of a field, are they against her round about; because she hath been rebellious against me, saith the LORD.
| As keepers | כְּשֹׁמְרֵ֣י | kĕšōmĕrê | keh-shoh-meh-RAY |
| of a field, | שָׂדַ֔י | śāday | sa-DAI |
| are | הָי֥וּ | hāyû | ha-YOO |
| they against | עָלֶ֖יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| about; round her | מִסָּבִ֑יב | missābîb | mee-sa-VEEV |
| because | כִּי | kî | kee |
| rebellious been hath she | אֹתִ֥י | ʾōtî | oh-TEE |
| against me, saith | מָרָ֖תָה | mārātâ | ma-RA-ta |
| the Lord. | נְאֻם | nĕʾum | neh-OOM |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள் அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 4:17 Concordance எரேமியா 4:17 Interlinear எரேமியா 4:17 Image