எரேமியா 4:30
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.
Tamil Indian Revised Version
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? நீ அழகான சிவப்பு ஆடைகளை, ஏன் அணிந்துக்கொண்டிருக்கிறாய்? நீ தங்க நகைகளை ஏன் அணிந்துகொண்டிருக்கிறாய்? நீ கண்ணுக்கு மையிட்டு ஏன் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாய். நீ உன்னை அழகு செய்கிறாய். ஆனால் இது வீணாகும். உனது நேசர்கள் உன்னை வெறுக்கின்றனர். அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயல்கின்றனர்.
திருவிவிலியம்
⁽பாழ்பட்டவளாகிய நீ ஏன்␢ கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய்?␢ பொன் அணிகலன்களால்␢ அலங்கரிக்கின்றாய்?␢ நீ உன்னை அழகுபடுத்துவது வீண்;␢ உன் காதலர் உன்னை␢ அவமதிக்கின்றனர்;␢ உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.⁾
King James Version (KJV)
And when thou art spoiled, what wilt thou do? Though thou clothest thyself with crimson, though thou deckest thee with ornaments of gold, though thou rentest thy face with painting, in vain shalt thou make thyself fair; thy lovers will despise thee, they will seek thy life.
American Standard Version (ASV)
And thou, when thou art made desolate, what wilt thou do? Though thou clothest thyself with scarlet, though thou deckest thee with ornaments of gold, though thou enlargest thine eyes with paint, in vain dost thou make thyself fair; `thy’ lovers despise thee, they seek thy life.
Bible in Basic English (BBE)
And you, when you are made waste, what will you do? Though you are clothed in red, though you make yourself beautiful with ornaments of gold, though you make your eyes wide with paint, it is for nothing that you make yourself fair; your lovers have no more desire for you, they have designs on your life.
Darby English Bible (DBY)
— And thou, wasted one, what wilt thou do? Though thou clothest thyself with crimson, though thou deckest thee with ornaments of gold, though thou rendest thine eyes with paint, in vain dost thou make thyself fair: [thy] lovers despise thee, they seek thy life.
World English Bible (WEB)
You, when you are made desolate, what will you do? Though you clothe yourself with scarlet, though you deck you with ornaments of gold, though you enlarge your eyes with paint, in vain do you make yourself beautiful; [your] lovers despise you, they seek your life.
Young’s Literal Translation (YLT)
And thou, O spoiled one, what dost thou? For thou puttest on scarlet, For thou adornest thyself `with’ ornaments of gold. For thou rendest with pain thine eyes, In vain thou dost make thyself fair, Kicked against thee have doting ones, Thy life they do seek.
எரேமியா Jeremiah 4:30
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.
And when thou art spoiled, what wilt thou do? Though thou clothest thyself with crimson, though thou deckest thee with ornaments of gold, though thou rentest thy face with painting, in vain shalt thou make thyself fair; thy lovers will despise thee, they will seek thy life.
| And when thou | וְאַ֨תְּי | wĕʾattĕy | veh-AH-teh |
| art spoiled, | שָׁד֜וּד | šādûd | sha-DOOD |
| what | מַֽה | ma | ma |
| wilt thou do? | תַּעֲשִׂ֗י | taʿăśî | ta-uh-SEE |
| Though | כִּֽי | kî | kee |
| clothest thou | תִלְבְּשִׁ֨י | tilbĕšî | teel-beh-SHEE |
| thyself with crimson, | שָׁנִ֜י | šānî | sha-NEE |
| though | כִּי | kî | kee |
| deckest thou | תַעְדִּ֣י | taʿdî | ta-DEE |
| thee with ornaments | עֲדִי | ʿădî | uh-DEE |
| of gold, | זָהָ֗ב | zāhāb | za-HAHV |
| though | כִּֽי | kî | kee |
| thou rentest | תִקְרְעִ֤י | tiqrĕʿî | teek-reh-EE |
| thy face | בַפּוּךְ֙ | bappûk | va-pook |
| painting, with | עֵינַ֔יִךְ | ʿênayik | ay-NA-yeek |
| in vain | לַשָּׁ֖וְא | laššāwĕʾ | la-SHA-veh |
| fair; thyself make thou shalt | תִּתְיַפִּ֑י | tityappî | teet-ya-PEE |
| thy lovers | מָאֲסוּ | māʾăsû | ma-uh-SOO |
| will despise | בָ֥ךְ | bāk | vahk |
| seek will they thee, | עֹגְבִ֖ים | ʿōgĕbîm | oh-ɡeh-VEEM |
| thy life. | נַפְשֵׁ֥ךְ | napšēk | nahf-SHAKE |
| יְבַקֵּֽשׁוּ׃ | yĕbaqqēšû | yeh-va-kay-SHOO |
Tags பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய் நீ இரத்தாம்பரம் உடுத்தாலும் பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும் உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும் வீணாய் உன்னை அழகுபடுத்துவாய் சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்
எரேமியா 4:30 Concordance எரேமியா 4:30 Interlinear எரேமியா 4:30 Image