எரேமியா 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
Tamil Indian Revised Version
உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
Tamil Easy Reading Version
ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது. தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான். அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான். உங்கள் நகரங்கள் அழிக்கப்படும், அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான்.
திருவிவிலியம்
⁽சிங்கம் ஒன்று␢ புதரிலிருந்து கிளம்பியுள்ளது;␢ மக்களினங்களை அழிப்பவன்␢ புறப்பட்டு விட்டான்;␢ உங்கள் நாட்டைப் பாழாக்க,␢ அவன் தன் இடத்திலிருந்து␢ வெளியேறிவிட்டான்;␢ உங்கள் நகர்கள் பாழாடைந்து␢ குடியற்றுப் போகும்.⁾
King James Version (KJV)
The lion is come up from his thicket, and the destroyer of the Gentiles is on his way; he is gone forth from his place to make thy land desolate; and thy cities shall be laid waste, without an inhabitant.
American Standard Version (ASV)
A lion is gone up from his thicket, and a destroyer of nations; he is on his way, he is gone forth from his place, to make thy land desolate, that thy cities be laid waste, without inhabitant.
Bible in Basic English (BBE)
A lion has gone up from his secret place in the woods, and one who makes waste the nations is on his way; he has gone out from his place, to make your land unpeopled, so that your towns will be made waste, with no man living in them.
Darby English Bible (DBY)
The lion is come up from his thicket, the destroyer of the nations is on his way; he is gone forth from his place, to make thy land desolate; thy cities shall be laid waste, without inhabitant.
World English Bible (WEB)
A lion is gone up from his thicket, and a destroyer of nations; he is on his way, he is gone forth from his place, to make your land desolate, that your cities be laid waste, without inhabitant.
Young’s Literal Translation (YLT)
Gone up hath a lion from his thicket, And a destroyer of nations hath journeyed, He hath come forth from his place To make thy land become a desolation, Thy cities are laid waste, without inhabitant.
எரேமியா Jeremiah 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
The lion is come up from his thicket, and the destroyer of the Gentiles is on his way; he is gone forth from his place to make thy land desolate; and thy cities shall be laid waste, without an inhabitant.
| The lion | עָלָ֤ה | ʿālâ | ah-LA |
| is come up | אַרְיֵה֙ | ʾaryēh | ar-YAY |
| from his thicket, | מִֽסֻּבְּכ֔וֹ | missubbĕkô | mee-soo-beh-HOH |
| destroyer the and | וּמַשְׁחִ֣ית | ûmašḥît | oo-mahsh-HEET |
| of the Gentiles | גּוֹיִ֔ם | gôyim | ɡoh-YEEM |
| way; his on is | נָסַ֖ע | nāsaʿ | na-SA |
| forth gone is he | יָצָ֣א | yāṣāʾ | ya-TSA |
| from his place | מִמְּקֹמ֑וֹ | mimmĕqōmô | mee-meh-koh-MOH |
| make to | לָשׂ֤וּם | lāśûm | la-SOOM |
| thy land | אַרְצֵךְ֙ | ʾarṣēk | ar-tsake |
| desolate; | לְשַׁמָּ֔ה | lĕšammâ | leh-sha-MA |
| cities thy and | עָרַ֥יִךְ | ʿārayik | ah-RA-yeek |
| shall be laid waste, | תִּצֶּ֖ינָה | tiṣṣênâ | tee-TSAY-na |
| without | מֵאֵ֥ין | mēʾên | may-ANE |
| an inhabitant. | יוֹשֵֽׁב׃ | yôšēb | yoh-SHAVE |
Tags உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான் உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்
எரேமியா 4:7 Concordance எரேமியா 4:7 Interlinear எரேமியா 4:7 Image