எரேமியா 40:1
பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
Tamil Indian Revised Version
பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு கர்த்தரால் உண்டான வசனம்:
Tamil Easy Reading Version
ராமா நகரத்தில் எரேமியா விடுதலை செய்யப்பட்டப் பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுசராதான் எனும் பாபிலோனிய அரசனது சிறப்புக் காவலாளிகளின் தளபதி ராமா நகரில் எரேமியாவைக் கண்டான். எரேமியா சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். அவன் எருசலேம் மற்றும் யூதாவின் கைதிகளுக்கு இடையில் இருந்தான். அக்கைதிகள் பாபிலோனுக்குக் கொண்டு போவதற்காக இருந்தனர்.
திருவிவிலியம்
எருசலேமினின்றும் யூதாவினின்றும் விலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்டோராய்ப் பாபிலோனுக்குச் சென்று கொண்டிருந்த மக்களிடையே எரேமியாவும் விலங்கிடப்பட்டிருந்ததைக் கண்ட மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அவரை இராமாவில் விடுதலை செய்தார். அதன்பின் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.
Title
எரேமியா விடுதலை செய்யப்படல்
Other Title
கெதலியாவுடன் எரேமியா
King James Version (KJV)
The word that came to Jeremiah from the LORD, after that Nebuzaradan the captain of the guard had let him go from Ramah, when he had taken him being bound in chains among all that were carried away captive of Jerusalem and Judah, which were carried away captive unto Babylon.
American Standard Version (ASV)
The word which came to Jeremiah from Jehovah, after that Nebuzaradan the captain of the guard had let him go from Ramah, when he had taken him being bound in chains among all the captives of Jerusalem and Judah, that were carried away captive unto Babylon.
Bible in Basic English (BBE)
The word which came to Jeremiah from the Lord, after Nebuzaradan, the captain of the armed men, had let him go from Ramah, when he had taken him; for he had been put in chains, among all the prisoners of Jerusalem and Judah who were taken away prisoners to Babylon.
Darby English Bible (DBY)
The word that came to Jeremiah from Jehovah, after that Nebuzar-adan the captain of the body-guard had let him go from Ramah, when he had taken him, being bound in chains, among all the captivity of Jerusalem and Judah, that were carried away captive to Babylon.
World English Bible (WEB)
The word which came to Jeremiah from Yahweh, after that Nebuzaradan the captain of the guard had let him go from Ramah, when he had taken him being bound in chains among all the captives of Jerusalem and Judah, who were carried away captive to Babylon.
Young’s Literal Translation (YLT)
The word that hath been unto Jeremiah from Jehovah, after Nebuzar-Adan, chief of the executioners, hath sent him from Ramah, in his taking him — and he a prisoner in chains — in the midst of all the removal of Jerusalem and of Judah, who are removed to Babylon.
எரேமியா Jeremiah 40:1
பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
The word that came to Jeremiah from the LORD, after that Nebuzaradan the captain of the guard had let him go from Ramah, when he had taken him being bound in chains among all that were carried away captive of Jerusalem and Judah, which were carried away captive unto Babylon.
| The word | הַדָּבָ֞ר | haddābār | ha-da-VAHR |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| came | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| to | אֶֽל | ʾel | el |
| Jeremiah | יִרְמְיָ֙הוּ֙ | yirmĕyāhû | yeer-meh-YA-HOO |
| from | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| after that | אַחַ֣ר׀ | ʾaḥar | ah-HAHR |
| Nebuzar-adan | שַׁלַּ֣ח | šallaḥ | sha-LAHK |
| captain the | אֹת֗וֹ | ʾōtô | oh-TOH |
| of the guard | נְבוּזַרְאֲדָ֛ן | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN |
| go him let had | רַב | rab | rahv |
| from | טַבָּחִ֖ים | ṭabbāḥîm | ta-ba-HEEM |
| Ramah, | מִן | min | meen |
| taken had he when | הָֽרָמָ֑ה | hārāmâ | ha-ra-MA |
| him being bound | בְּקַחְתּ֣וֹ | bĕqaḥtô | beh-kahk-TOH |
| chains in | אֹת֗וֹ | ʾōtô | oh-TOH |
| among | וְהֽוּא | wĕhûʾ | veh-HOO |
| all | אָס֤וּר | ʾāsûr | ah-SOOR |
| captive away carried were that | בָּֽאזִקִּים֙ | bāʾziqqîm | ba-zee-KEEM |
| of Jerusalem | בְּת֨וֹךְ | bĕtôk | beh-TOKE |
| and Judah, | כָּל | kāl | kahl |
| captive away carried were which | גָּל֤וּת | gālût | ɡa-LOOT |
| unto Babylon. | יְרוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| וִֽיהוּדָ֔ה | wîhûdâ | vee-hoo-DA | |
| הַמֻּגְלִ֖ים | hammuglîm | ha-mooɡ-LEEM | |
| בָּבֶֽלָה׃ | bābelâ | ba-VEH-la |
Tags பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்
எரேமியா 40:1 Concordance எரேமியா 40:1 Interlinear எரேமியா 40:1 Image