Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 40:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 40 எரேமியா 40:15

எரேமியா 40:15
பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.

Tamil Indian Revised Version
பின்னும் கரேயாவின் மகனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாகப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட அனுமதிக்கவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீதியானவர்கள் அழியவும் அவன் உம்மை ஏன் கொன்றுபோடவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு கரேயாவின் மகனான யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகப் பேசினான். யோகனான் கெதலியாவிடம், “நான் போய் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலைக் கொல்லட்டுமா? இதைப்பற்றி எவரும் அறிந்துக் கொள்ளமாட்டார்கள். இஸ்மவேல் உன்னைக் கொல்லும்படி விடக்கூடாது. அது மீண்டும் உன்னைச் சுற்றியுள்ள அனைத்து யூதா ஜனங்களையும் பல்வேறு நாடுகளுக்குச் சிதறும்படிச் செய்யும். அதாவது யூதாவின் சில மீந்தவர்களும் அழியும்படி நேரும்” என்றான்.

திருவிவிலியம்
பின்னர் காரயாகின் மகன் யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகச் சென்று, “நான் போய், நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொல்ல எனக்கு அனுமதி கொடும். அது யாருக்கும் தெரியவராது. உம்மை ஏன் அவன் கொலைசெய்யவேண்டும்? அதனால் உம் பொறுப்பில் கூடி வாழும் யூதா நாட்டினர் அனைவரும் சிதறிப் போவார்கள்; யூதாவின் எஞ்சினோரும் அழிவார்களே!” என்று சொன்னான்.⒫

Jeremiah 40:14Jeremiah 40Jeremiah 40:16

King James Version (KJV)
Then Johanan the son of Kareah spake to Gedaliah in Mizpah secretly saying, Let me go, I pray thee, and I will slay Ishmael the son of Nethaniah, and no man shall know it: wherefore should he slay thee, that all the Jews which are gathered unto thee should be scattered, and the remnant in Judah perish?

American Standard Version (ASV)
Then Johanan the son of Kareah spake to Gedaliah in Mizpah secretly, saying, Let me go, I pray thee, and I will slay Ishmael the son of Nethaniah, and no man shall know it: wherefore should he take thy life, that all the Jews that are gathered unto thee should be scattered, and the remnant of Judah perish?

Bible in Basic English (BBE)
Then Johanan, the son of Kareah, said to Gedaliah in Mizpah secretly, Let me now go and put Ishmael, the son of Nethaniah, to death without anyone’s knowledge: why let him take your life so that all the Jews who have come together to you may be sent in flight, and the rest of the men of Judah come to an end?

Darby English Bible (DBY)
And Johanan the son of Kareah spoke to Gedaliah in Mizpah secretly, saying, Let me go, I pray thee, and I will smite Ishmael the son of Nethaniah and no man shall know it: why should he take thy life, and all they of Judah who are gathered unto thee be scattered, and the remnant of Judah perish?

World English Bible (WEB)
Then Johanan the son of Kareah spoke to Gedaliah in Mizpah secretly, saying, Please let me go, and I will kill Ishmael the son of Nethaniah, and no man shall know it: why should he take your life, that all the Jews who are gathered to you should be scattered, and the remnant of Judah perish?

Young’s Literal Translation (YLT)
And Johanan son of Kareah hath spoken unto Gedaliah in secret, in Mizpah, saying, `Let me go, I pray thee, and I smite Ishmael son of Nethaniah, and no one doth know; why doth he smite thy soul? and scattered have been all Judah who are gathered unto thee, and perished hath the remnant of Judah.’

எரேமியா Jeremiah 40:15
பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.
Then Johanan the son of Kareah spake to Gedaliah in Mizpah secretly saying, Let me go, I pray thee, and I will slay Ishmael the son of Nethaniah, and no man shall know it: wherefore should he slay thee, that all the Jews which are gathered unto thee should be scattered, and the remnant in Judah perish?

Then
Johanan
וְיוֹחָנָ֣ןwĕyôḥānānveh-yoh-ha-NAHN
the
son
בֶּןbenben
of
Kareah
קָרֵ֡חַqārēaḥka-RAY-ak
spake
אָמַ֣רʾāmarah-MAHR
to
אֶלʾelel
Gedaliah
גְּדַלְיָהוּ֩gĕdalyāhûɡeh-dahl-ya-HOO
in
Mizpah
בַסֵּ֨תֶרbassēterva-SAY-ter
secretly,
בַּמִּצְפָּ֜הbammiṣpâba-meets-PA
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
go,
me
Let
אֵ֤לְכָהʾēlĕkâA-leh-ha
I
pray
thee,
נָּא֙nāʾna
slay
will
I
and
וְאַכֶּה֙wĕʾakkehveh-ah-KEH

אֶתʾetet
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
the
son
בֶּןbenben
of
Nethaniah,
נְתַנְיָ֔הnĕtanyâneh-tahn-YA
no
and
וְאִ֖ישׁwĕʾîšveh-EESH
man
לֹ֣אlōʾloh
shall
know
יֵדָ֑עyēdāʿyay-DA
it:
wherefore
לָ֧מָּהlāmmâLA-ma
slay
he
should
יַכֶּ֣כָּהyakkekkâya-KEH-ka

נֶּ֗פֶשׁnepešNEH-fesh
thee,
that
all
וְנָפֹ֙צוּ֙wĕnāpōṣûveh-na-FOH-TSOO
Jews
the
כָּלkālkahl
which
are
gathered
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
unto
הַנִּקְבָּצִ֣יםhanniqbāṣîmha-neek-ba-TSEEM
scattered,
be
should
thee
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
and
the
remnant
וְאָבְדָ֖הwĕʾobdâveh-ove-DA
in
Judah
שְׁאֵרִ֥יתšĕʾērîtsheh-ay-REET
perish?
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA


Tags பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும் உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்
எரேமியா 40:15 Concordance எரேமியா 40:15 Interlinear எரேமியா 40:15 Image