Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 40:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 40 எரேமியா 40:4

எரேமியா 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

Tamil Indian Revised Version
இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

திருவிவிலியம்
இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்; நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது; எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.

Jeremiah 40:3Jeremiah 40Jeremiah 40:5

King James Version (KJV)
And now, behold, I loose thee this day from the chains which were upon thine hand. If it seem good unto thee to come with me into Babylon, come; and I will look well unto thee: but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee: whither it seemeth good and convenient for thee to go, thither go.

American Standard Version (ASV)
And now, behold, I loose thee this day from the chains which are upon thy hand. If it seem good unto thee to come with me into Babylon, come, and I will look well unto thee; but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee; whither it seemeth good and right unto thee to go, thither go.

Bible in Basic English (BBE)
Now see, this day I am freeing you from the chains which are on your hands. If it seems good to you to come with me to Babylon, then come, and I will keep an eye on you; but if it does not seem good to you to come with me to Babylon, then do not come: see, all the land is before you; if it seems good and right to you to go on living in the land,

Darby English Bible (DBY)
And now, behold, I loose thee this day from the chains that are upon thy hand. If it seem good in thy sight to come with me to Babylon, come, and I will keep mine eye upon thee; but if it seem ill unto thee to come with me to Babylon, forbear. See, all the land is before thee: whither it seemeth good and right in thy sight to go, thither go.

World English Bible (WEB)
Now, behold, I loose you this day from the chains which are on your hand. If it seem good to you to come with me into Babylon, come, and I will look well to you; but if it seem ill to you to come with me into Babylon, forbear: behold, all the land is before you; where it seems good and right to you to go, there go.

Young’s Literal Translation (YLT)
`And now, lo, I have loosed thee to-day from the chains that `are’ on thy hand; if good in thine eyes to come with me `to’ Babylon, come, and I keep mine eye upon thee: and if evil in thine eyes to come with me to Babylon, forbear; see, all the land `is’ before thee, whither `it be’ good, and whither `it be’ right in thine eyes to go — go.’ —

எரேமியா Jeremiah 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
And now, behold, I loose thee this day from the chains which were upon thine hand. If it seem good unto thee to come with me into Babylon, come; and I will look well unto thee: but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee: whither it seemeth good and convenient for thee to go, thither go.

And
now,
וְעַתָּ֞הwĕʿattâveh-ah-TA
behold,
הִנֵּ֧הhinnēhee-NAY
I
loose
פִתַּחְתִּ֣יךָpittaḥtîkāfee-tahk-TEE-ha
day
this
thee
הַיּ֗וֹםhayyômHA-yome
from
מִֽןminmeen
chains
the
הָאזִקִּים֮hāʾziqqîmha-zee-KEEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
upon
עַלʿalal
thine
hand.
יָדֶךָ֒yādekāya-deh-HA
If
אִםʾimeem
good
seem
it
ט֨וֹבṭôbtove
to
come
בְּעֵינֶ֜יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
with
לָב֧וֹאlābôʾla-VOH
Babylon,
into
me
אִתִּ֣יʾittîee-TEE
come;
בָבֶ֗לbābelva-VEL
I
well
look
and
will
בֹּ֚אbōʾboh

unto
thee
וְאָשִׂ֤יםwĕʾāśîmveh-ah-SEEM

אֶתʾetet
thee:
unto
עֵינִי֙ʿêniyay-NEE
but
if
עָלֶ֔יךָʿālêkāah-LAY-ha
ill
it
seem
וְאִםwĕʾimveh-EEM

רַ֧עraʿra
unto
thee

בְּעֵינֶ֛יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
come
to
לָבֽוֹאlābôʾla-VOH
with
אִתִּ֥יʾittîee-TEE
me
into
Babylon,
בָבֶ֖לbābelva-VEL
forbear:
חֲדָ֑לḥădālhuh-DAHL
behold,
רְאֵה֙rĕʾēhreh-A
all
כָּלkālkahl
land
the
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
is
before
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee:
whither
אֶלʾelel
it
seemeth
good
ט֨וֹבṭôbtove
convenient
and
וְאֶלwĕʾelveh-EL

הַיָּשָׁ֧רhayyāšārha-ya-SHAHR
for
thee
to
go,
בְּעֵינֶ֛יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
thither
לָלֶ֥כֶתlāleketla-LEH-het
go.
שָׁ֖מָּהšāmmâSHA-ma
לֵֽךְ׃lēklake


Tags இப்போதும் இதோ உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன் என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன் என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால் இருக்கட்டும் இதோ தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்
எரேமியா 40:4 Concordance எரேமியா 40:4 Interlinear எரேமியா 40:4 Image