Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 40:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 40 எரேமியா 40:6

எரேமியா 40:6
அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான மக்களுக்குள் அவனுடன் தங்கியிருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, எரேமியா அகீக்காமின் மகனான கெதலியாவிடம் மிஸ்பாவுக்குப் போனான். எரேமியா கெதலியாவோடு, யூதா தேசத்தில் விடப்பட்டுள்ள ஜனங்களோடு தங்கினான்.

திருவிவிலியம்
எரேமியா மிஸ்பாவுக்குச் சென்று, நாட்டில் எஞ்சியிருந்த மக்களிடையே அகிக்காமின் மகன் கெதலியாவுடன் வாழ்ந்துவந்தார்.

Jeremiah 40:5Jeremiah 40Jeremiah 40:7

King James Version (KJV)
Then went Jeremiah unto Gedaliah the son of Ahikam to Mizpah; and dwelt with him among the people that were left in the land.

American Standard Version (ASV)
Then went Jeremiah unto Gedaliah the son of Ahikam to Mizpah, and dwelt with him among the people that were left in the land.

Bible in Basic English (BBE)
So Jeremiah went to Gedaliah, the son of Ahikam, in Mizpah, and was living with him among the people who were still in the land.

Darby English Bible (DBY)
And Jeremiah came unto Gedaliah the son of Ahikam to Mizpah, and abode with him among the people that remained in the land.

World English Bible (WEB)
Then went Jeremiah to Gedaliah the son of Ahikam to Mizpah, and lived with him among the people who were left in the land.

Young’s Literal Translation (YLT)
and Jeremiah cometh in unto Gedaliah son of Ahikam, to Mizpah, and dwelleth with him, in the midst of the people who are left in the land.

எரேமியா Jeremiah 40:6
அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.
Then went Jeremiah unto Gedaliah the son of Ahikam to Mizpah; and dwelt with him among the people that were left in the land.

Then
went
וַיָּבֹ֧אwayyābōʾva-ya-VOH
Jeremiah
יִרְמְיָ֛הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
unto
אֶלʾelel
Gedaliah
גְּדַלְיָ֥הgĕdalyâɡeh-dahl-YA
son
the
בֶןbenven
of
Ahikam
אֲחִיקָ֖םʾăḥîqāmuh-hee-KAHM
to
Mizpah;
הַמִּצְפָּ֑תָהhammiṣpātâha-meets-PA-ta
dwelt
and
וַיֵּ֤שֶׁבwayyēšebva-YAY-shev
with
אִתּוֹ֙ʾittôee-TOH
him
among
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
the
people
הָעָ֔םhāʿāmha-AM
left
were
that
הַנִּשְׁאָרִ֖יםhannišʾārîmha-neesh-ah-REEM
in
the
land.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets


Tags அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய் தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்
எரேமியா 40:6 Concordance எரேமியா 40:6 Interlinear எரேமியா 40:6 Image