Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 40:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 40 எரேமியா 40:7

எரேமியா 40:7
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜா அகீக்காமின் மகனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகாத குடிமக்களில் ஏழைகளான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவனுடைய கண்காணிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற போர் வீரர்கள் அனைவரும் அவர்களுடைய மனிதரும் கேட்டபோது,

Tamil Easy Reading Version
எருசலேம் அழிக்கப்பட்டபோது, யூதாவின் படையிலுள்ள சில வீரர்களும் அதிகாரிகளும் அவர்களுடைய ஆட்களும் அத்திறந்த நாட்டிலேயே, விடுபட்டனர். அந்த வீரர்கள், அகீக்காமின் மகனான கெதலியாவைப் பாபிலோன் அரசன் தேசத்தில் விடுப்பட்டுள்ளவர்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். விடுப்பட்டுள்ள ஜனங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏழைகளாக இருந்தனர். இவர்கள் கைதிகளாகப் பாபிலோனுக்குக் கொண்டுப்போகப்படாமல் இருந்தனர்.

திருவிவிலியம்
அகிக்காம் மகன் கெதலியாவைப் பாபிலோனிய மன்னன் ஆளுநராக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், பாபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழைகளான ஆண், பெண், சிறுவர்களை அவரது பொறுப்பில் விட்டுள்ளான் என்றும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆள்களும் கேள்வியுற்றனர்.

Title
கெதலியாவின் குறுகிய ஆட்சி

Other Title
யூதாவின் ஆளுநன் கெதலியா§(2 அர 25:22-24)

Jeremiah 40:6Jeremiah 40Jeremiah 40:8

King James Version (KJV)
Now when all the captains of the forces which were in the fields, even they and their men, heard that the king of Babylon had made Gedaliah the son of Ahikam governor in the land, and had committed unto him men, and women, and children, and of the poor of the land, of them that were not carried away captive to Babylon;

American Standard Version (ASV)
Now when all the captains of the forces that were in the fields, even they and their men, heard that the king of Babylon had made Gedaliah the son of Ahikam governor in the land, and had committed unto him men, and women, and children, and of the poorest of the land, of them that were not carried away captive to Babylon;

Bible in Basic English (BBE)
Now when it came to the ears of all the captains of the forces who were in the field, and their men, that the king of Babylon had made Gedaliah, the son of Ahikam, ruler in the land, and had put under his care the men and women and children, all the poorest of the land, those who had not been taken away to Babylon;

Darby English Bible (DBY)
And all the captains of the forces that were in the fields, they and their men, heard that the king of Babylon had appointed Gedaliah the son of Ahikam over the land, and had committed unto him men, and women, and children, and of the poor of the land, of them that had not been carried away captive to Babylon.

World English Bible (WEB)
Now when all the captains of the forces who were in the fields, even they and their men, heard that the king of Babylon had made Gedaliah the son of Ahikam governor in the land, and had committed to him men, and women, and children, and of the poorest of the land, of those who were not carried away captive to Babylon;

Young’s Literal Translation (YLT)
And all the heads of the forces that `are’ in the field hear, they and their men, that the king of Babylon hath appointed Gedaliah son of Ahikam over the land, and that he hath charged him `with’ men, and women, and infants, and of the poor of the land, of those who have not been removed to Babylon;

எரேமியா Jeremiah 40:7
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
Now when all the captains of the forces which were in the fields, even they and their men, heard that the king of Babylon had made Gedaliah the son of Ahikam governor in the land, and had committed unto him men, and women, and children, and of the poor of the land, of them that were not carried away captive to Babylon;

Now
when
all
וַיִּשְׁמְעוּ֩wayyišmĕʿûva-yeesh-meh-OO
the
captains
כָלkālhahl
of
the
forces
שָׂרֵ֨יśārêsa-RAY
which
הַחֲיָלִ֜יםhaḥăyālîmha-huh-ya-LEEM
were
in
the
fields,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
even
they
בַּשָּׂדֶ֗הbaśśādeba-sa-DEH
men,
their
and
הֵ֚מָּהhēmmâHAY-ma
heard
וְאַנְשֵׁיהֶ֔םwĕʾanšêhemveh-an-shay-HEM
that
כִּֽיkee
the
king
הִפְקִ֧ידhipqîdheef-KEED
of
Babylon
מֶֽלֶךְmelekMEH-lek

made
had
בָּבֶ֛לbābelba-VEL
Gedaliah
אֶתʾetet
the
son
גְּדַלְיָ֥הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
Ahikam
of
בֶןbenven
governor
אֲחִיקָ֖םʾăḥîqāmuh-hee-KAHM
in
the
land,
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
and
וְכִ֣י׀wĕkîveh-HEE
had
committed
הִפְקִ֣ידhipqîdheef-KEED
unto
אִתּ֗וֹʾittôEE-toh
him
men,
אֲנָשִׁ֤יםʾănāšîmuh-na-SHEEM
and
women,
וְנָשִׁים֙wĕnāšîmveh-na-SHEEM
and
children,
וָטָ֔ףwāṭāpva-TAHF
poor
the
of
and
וּמִדַּלַּ֣תûmiddallatoo-mee-da-LAHT
of
the
land,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
that
them
of
מֵאֲשֶׁ֥רmēʾăšermay-uh-SHER
were
not
לֹֽאlōʾloh
carried
away
captive
הָגְל֖וּhoglûhoɡe-LOO
to
Babylon;
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la


Tags பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும் வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது
எரேமியா 40:7 Concordance எரேமியா 40:7 Interlinear எரேமியா 40:7 Image