எரேமியா 41:13
அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்மவேலுடனிருந்த எல்லா மக்களும் கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா போர்வீரர்களையும் கண்டு சந்தோஷப்பட்டு,
Tamil Easy Reading Version
இஸ்மவேலால் கைது செய்யப்பட்டவர்கள் யோகனானையும் அவனோடு இருந்த படை அதிகாரிகளையும் பார்த்தனர். அந்த ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவிவிலியம்
இஸ்மயேலின் பிடியிலிருந்த மக்கள் எல்லாரும் காரயாகின் மகன் யோகனானையும் அவரோடு இருந்த படைத்தலைவர்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றார்கள்.
King James Version (KJV)
Now it came to pass, that when all the people which were with Ishmael saw Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, then they were glad.
American Standard Version (ASV)
Now it came to pass that, when all the people that were with Ishmael saw Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, then they were glad.
Bible in Basic English (BBE)
Now when all the people who were with Ishmael saw Johanan, the son of Kareah, and all the captains of the forces with him, then they were glad.
Darby English Bible (DBY)
And it came to pass when all the people that were with Ishmael saw Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, then they were glad.
World English Bible (WEB)
Now it happened that, when all the people who were with Ishmael saw Johanan the son of Kareah, and all the captains of the forces who were with him, then they were glad.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when all the people who `are’ with Ishmael see Johanan son of Kareah, and all the heads of the forces who `are’ with him, that they rejoice.
எரேமியா Jeremiah 41:13
அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,
Now it came to pass, that when all the people which were with Ishmael saw Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, then they were glad.
| Now it came to pass, | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| that when all | כִּרְא֤וֹת | kirʾôt | keer-OTE |
| people the | כָּל | kāl | kahl |
| which | הָעָם֙ | hāʿām | ha-AM |
| were with | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| Ishmael | אֶת | ʾet | et |
| saw | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| אֶת | ʾet | et | |
| Johanan | יֽוֹחָנָן֙ | yôḥānān | yoh-ha-NAHN |
| son the | בֶּן | ben | ben |
| of Kareah, | קָרֵ֔חַ | qārēaḥ | ka-RAY-ak |
| and all | וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE |
| the captains | כָּל | kāl | kahl |
| forces the of | שָׂרֵ֥י | śārê | sa-RAY |
| that | הַחֲיָלִ֖ים | haḥăyālîm | ha-huh-ya-LEEM |
| were with | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| him, then they were glad. | אִתּ֑וֹ | ʾittô | EE-toh |
| וַיִּשְׂמָֽחוּ׃ | wayyiśmāḥû | va-yees-ma-HOO |
Tags அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும் அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு
எரேமியா 41:13 Concordance எரேமியா 41:13 Interlinear எரேமியா 41:13 Image