Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 41:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 41 எரேமியா 41:16

எரேமியா 41:16
கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு.

Tamil Indian Revised Version
கரேயாவின் மகனாகிய யோகனானும், அவனுடன் இருந்த எல்லா போர்வீரர்களும், அகீக்காமின் மகனாகிய கெதலியாவை வெட்டிப்போட்ட நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பச்செய்ததுமான மீதியான எல்லா மக்களாகிய போர்வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், அரண்மனை அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு,

Tamil Easy Reading Version
எனவே, கரேயாவின் மகனான யோகனானும் அவனது படையதிகாரிகளும் கைதிகளை விடுவித்தனர். இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்திருந்தான். மிஸ்பாவிலுள்ள ஜனங்களைக் கைப்பற்றியிருந்தான். மீதியிருந்தவர்களில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், சபை அதிகாரிகள் என இருந்தனர். யோகனான் அவர்களை கிபியோன் நகரிலிருந்து திரும்பக் கொண்டு வந்தான்.

திருவிவிலியம்
நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அகிக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றபின் மிஸ்பாவில் எஞ்சியிருந்தோரை* — படைவீரர், பெண்டிர், சிறுவர், அரசவையோர் ஆகியோரை — சிறைப்பிடித்து இழுத்து வந்திருந்தான். இவர்களைக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் கிபயோனிலிருந்து அழைத்துவந்தார்கள்.

Jeremiah 41:15Jeremiah 41Jeremiah 41:17

King James Version (KJV)
Then took Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, all the remnant of the people whom he had recovered from Ishmael the son of Nethaniah, from Mizpah, after that he had slain Gedaliah the son of Ahikam, even mighty men of war, and the women, and the children, and the eunuchs, whom he had brought again from Gibeon:

American Standard Version (ASV)
Then took Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, all the remnant of the people whom he had recovered from Ishmael the son of Nethaniah, from Mizpah, after that he had slain Gedaliah the son of Ahikam, `to wit’, the men of war, and the women, and the children, and the eunuchs, whom he had brought back from Gibeon:

Bible in Basic English (BBE)
Then Johanan, the son of Kareah, and all the captains of the forces who were with him, took all the rest of the people whom Ishmael, the son of Nethaniah, had made prisoners, after he had put to death Gedaliah, the son of Ahikam, the people from Mizpah, that is, the men of war and the women and the children and the unsexed servants, whom he had taken back with him from Gibeon:

Darby English Bible (DBY)
Then Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, took all the remnant of the people whom he had recovered from Ishmael the son of Nethaniah, from Mizpah, after he had slain Gedaliah the son of Ahikam, the mighty men of war, and the women, and the children, and the eunuchs, whom he had brought again from Gibeon;

World English Bible (WEB)
Then took Johanan the son of Kareah, and all the captains of the forces who were with him, all the remnant of the people whom he had recovered from Ishmael the son of Nethaniah, from Mizpah, after that he had killed Gedaliah the son of Ahikam, [to wit], the men of war, and the women, and the children, and the eunuchs, whom he had brought back from Gibeon:

Young’s Literal Translation (YLT)
And Johanan son of Kareah, and all the heads of the forces who `are’ with him, take all the remnant of the people whom he hath brought back from Ishmael son of Nethaniah, from Mizpah — after he had smitten Gedaliah son of Ahikam — mighty ones, men of war, and women, and infants, and eunuchs, whom he had brought back from Gibeon,

எரேமியா Jeremiah 41:16
கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு.
Then took Johanan the son of Kareah, and all the captains of the forces that were with him, all the remnant of the people whom he had recovered from Ishmael the son of Nethaniah, from Mizpah, after that he had slain Gedaliah the son of Ahikam, even mighty men of war, and the women, and the children, and the eunuchs, whom he had brought again from Gibeon:

Then
took
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK
Johanan
יוֹחָנָ֨ןyôḥānānyoh-ha-NAHN
the
son
בֶּןbenben
Kareah,
of
קָרֵ֜חַqārēaḥka-RAY-ak
and
all
וְכָלwĕkālveh-HAHL
captains
the
שָׂרֵ֧יśārêsa-RAY
of
the
forces
הַחֲיָלִ֣יםhaḥăyālîmha-huh-ya-LEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
with
אִתּ֗וֹʾittôEE-toh

him,
אֵ֣תʾētate
all
כָּלkālkahl
the
remnant
שְׁאֵרִ֤יתšĕʾērîtsheh-ay-REET
of
the
people
הָעָם֙hāʿāmha-AM
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
recovered
had
he
הֵ֠שִׁיבhēšîbHAY-sheev
from
מֵאֵ֨תmēʾētmay-ATE
Ishmael
יִשְׁמָעֵ֤אלyišmāʿēlyeesh-ma-ALE
the
son
בֶּןbenben
Nethaniah,
of
נְתַנְיָה֙nĕtanyāhneh-tahn-YA
from
מִןminmeen
Mizpah,
הַמִּצְפָּ֔הhammiṣpâha-meets-PA
after
אַחַ֣רʾaḥarah-HAHR
that
he
had
slain
הִכָּ֔הhikkâhee-KA

אֶתʾetet
Gedaliah
גְּדַלְיָ֖הgĕdalyâɡeh-dahl-YA
the
son
בֶּןbenben
of
Ahikam,
אֲחִיקָ֑םʾăḥîqāmuh-hee-KAHM
even
mighty
גְּבָרִ֞יםgĕbārîmɡeh-va-REEM
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
war,
of
הַמִּלְחָמָ֗הhammilḥāmâha-meel-ha-MA
and
the
women,
וְנָשִׁ֤יםwĕnāšîmveh-na-SHEEM
and
the
children,
וְטַף֙wĕṭapveh-TAHF
eunuchs,
the
and
וְסָ֣רִסִ֔יםwĕsārisîmveh-SA-ree-SEEM
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
brought
again
הֵשִׁ֖יבhēšîbhay-SHEEV
from
Gibeon:
מִגִּבְעֽוֹן׃miggibʿônmee-ɡeev-ONE


Tags கரேயாவின் குமாரனாகிய யோகனானும் அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும் தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு
எரேமியா 41:16 Concordance எரேமியா 41:16 Interlinear எரேமியா 41:16 Image