எரேமியா 41:8
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து: எங்களைக் கொலைசெய்யவேண்டாம்; கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரர்களைக் கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்களுள் 10 பேர் இஸ்மவேலிடம், “எங்களைக் கொல்லாதே. எங்களிடம் கோதுமையும் பார்லியும் உள்ளன. எங்களிடம் எண்ணெயும் தேனும் உள்ளன. நாங்கள் அவற்றை வயல்களில் மறைத்து வைத்துள்ளோம். அவற்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறோம்” என்றனர். எனவே இஸ்மவேல் அந்தப் பத்துப் பேரையும் தனியாக விட்டுவிட்டான். அவன் அவர்களை மற்றவர்களோடு கொல்லவில்லை.
திருவிவிலியம்
அவர்களுள் பத்து பேர் இஸ்மயேலை நோக்கி, “எங்களைக் கொல்லாதீர்; ஏனெனில் கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், தேன் ஆகியவற்றைச் சேர்த்து வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்” என்றார்கள். எனவே அவன் அவர்கள் சகோதரர்களோடு அவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.⒫
King James Version (KJV)
But ten men were found among them that said unto Ishmael, Slay us not: for we have treasures in the field, of wheat, and of barley, and of oil, and of honey. So he forbare, and slew them not among their brethren.
American Standard Version (ASV)
But ten men were found among them that said unto Ishmael, Slay us not; for we have stores hidden in the field, of wheat, and of barley, and of oil, and of honey. So he forbare, and slew them not among their brethren.
Bible in Basic English (BBE)
But there were ten men among them who said to Ishmael, Do not put us to death, for we have secret stores, in the country, of grain and oil and honey. So he did not put them to death with their countrymen.
Darby English Bible (DBY)
But ten men were found among them that said unto Ishmael, Do not kill us, for we have hidden stores in the field, of wheat, and of barley, and of oil, and of honey. So he forbore, and did not kill them among their brethren.
World English Bible (WEB)
But ten men were found among those who said to Ishmael, Don’t kill us; for we have stores hidden in the field, of wheat, and of barley, and of oil, and of honey. So he stopped, and didn’t kill them among their brothers.
Young’s Literal Translation (YLT)
And ten men have been found among them, and they say unto Ishmael, `Do not put us to death, for we have things hidden in the field — wheat, and barley, and oil, and honey.’ And he forbeareth, and hath not put them to death in the midst of their brethren.
எரேமியா Jeremiah 41:8
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
But ten men were found among them that said unto Ishmael, Slay us not: for we have treasures in the field, of wheat, and of barley, and of oil, and of honey. So he forbare, and slew them not among their brethren.
| But ten | וַעֲשָׂרָ֨ה | waʿăśārâ | va-uh-sa-RA |
| men | אֲנָשִׁ֜ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| were found | נִמְצְאוּ | nimṣĕʾû | neem-tseh-OO |
| said that them among | בָ֗ם | bām | vahm |
| unto | וַיֹּאמְר֤וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| Ishmael, | אֶל | ʾel | el |
| Slay | יִשְׁמָעֵאל֙ | yišmāʿēl | yeesh-ma-ALE |
| us not: | אַל | ʾal | al |
| for | תְּמִתֵ֔נוּ | tĕmitēnû | teh-mee-TAY-noo |
| we have | כִּֽי | kî | kee |
| treasures | יֶשׁ | yeš | yesh |
| in the field, | לָ֤נוּ | lānû | LA-noo |
| wheat, of | מַטְמֹנִים֙ | maṭmōnîm | maht-moh-NEEM |
| and of barley, | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| oil, of and | חִטִּ֥ים | ḥiṭṭîm | hee-TEEM |
| and of honey. | וּשְׂעֹרִ֖ים | ûśĕʿōrîm | oo-seh-oh-REEM |
| forbare, he So | וְשֶׁ֣מֶן | wĕšemen | veh-SHEH-men |
| and slew | וּדְבָ֑שׁ | ûdĕbāš | oo-deh-VAHSH |
| them not | וַיֶּחְדַּ֕ל | wayyeḥdal | va-yek-DAHL |
| among | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| their brethren. | הֱמִיתָ֖ם | hĕmîtām | hay-mee-TAHM |
| בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| אֲחֵיהֶֽם׃ | ʾăḥêhem | uh-hay-HEM |
Tags ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள் அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து எங்களைக் கொலை செய்யவேண்டாம் கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள் அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்
எரேமியா 41:8 Concordance எரேமியா 41:8 Interlinear எரேமியா 41:8 Image