எரேமியா 42:12
அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
Tamil Indian Revised Version
அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சொந்ததேசத்திற்கு உங்களைத் திரும்பிவரச்செய்கிறதற்கும் உங்களுக்கு இரக்கம் செய்வேன்.
Tamil Easy Reading Version
நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் அரசனும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’
திருவிவிலியம்
நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவனும் உங்கள்மீது மனமிரங்கி, உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான்.
King James Version (KJV)
And I will shew mercies unto you, that he may have mercy upon you, and cause you to return to your own land.
American Standard Version (ASV)
And I will grant you mercy, that he may have mercy upon you, and cause you to return to your own land.
Bible in Basic English (BBE)
And I will have mercy on you, so that he may have mercy on you and let you go back to your land.
Darby English Bible (DBY)
And I will grant mercies to you, that he may have mercy upon you, and cause you to return to your own land.
World English Bible (WEB)
I will grant you mercy, that he may have mercy on you, and cause you to return to your own land.
Young’s Literal Translation (YLT)
And I give to you mercies, and he hath pitied you, and caused you to turn back unto your own ground.
எரேமியா Jeremiah 42:12
அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
And I will shew mercies unto you, that he may have mercy upon you, and cause you to return to your own land.
| And I will shew | וְאֶתֵּ֥ן | wĕʾettēn | veh-eh-TANE |
| mercies | לָכֶ֛ם | lākem | la-HEM |
| upon mercy have may he that you, unto | רַחֲמִ֖ים | raḥămîm | ra-huh-MEEM |
| return to you cause and you, | וְרִחַ֣ם | wĕriḥam | veh-ree-HAHM |
| אֶתְכֶ֑ם | ʾetkem | et-HEM | |
| to | וְהֵשִׁ֥יב | wĕhēšîb | veh-hay-SHEEV |
| your own land. | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| אֶל | ʾel | el | |
| אַדְמַתְכֶֽם׃ | ʾadmatkem | ad-maht-HEM |
Tags அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும் உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்
எரேமியா 42:12 Concordance எரேமியா 42:12 Interlinear எரேமியா 42:12 Image