எரேமியா 42:6
அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாக நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் அச்செய்தியை விரும்புகிறோமா அல்லது அச்செய்தியை விரும்பவில்லையா என்பது ஒரு பொருட்டன்று. நமது தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் அடிபணிவோம். நாங்கள் உம்மை எங்களுக்கான செய்தியை அறியவே அனுப்புகிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் அடிபணிவோம். பிறகு எங்களுக்கு நல்லவை நடக்கும். ஆம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிவோம்” என்றனர்.
திருவிவிலியம்
எங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நாங்கள் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கே செவிசாய்ப்போம். அவரிடமே நாங்கள் உம்மை அனுப்பிவைக்கிறோம். ஏனெனில் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கும் பொழுது, எங்களுக்கு நன்மையே விளையும்.”⒫
King James Version (KJV)
Whether it be good, or whether it be evil, we will obey the voice of the LORD our God, to whom we send thee; that it may be well with us, when we obey the voice of the LORD our God.
American Standard Version (ASV)
Whether it be good, or whether it be evil, we will obey the voice of Jehovah our God, to whom we send thee; that it may be well with us, when we obey the voice of Jehovah our God.
Bible in Basic English (BBE)
If it is good or if it is evil, we will be guided by the voice of the Lord our God, to whom we are sending you; so that it may be well for us when we give ear to the voice of the Lord our God.
Darby English Bible (DBY)
Whether it be good or whether it be evil, we will hearken unto the voice of Jehovah our God, to whom we send thee; that it may be well with us when we hearken unto the voice of Jehovah our God.
World English Bible (WEB)
Whether it be good, or whether it be evil, we will obey the voice of Yahweh our God, to whom we send you; that it may be well with us, when we obey the voice of Yahweh our God.
Young’s Literal Translation (YLT)
Whether good or evil, to the voice of Jehovah our God, to whom we are sending thee, we do hearken; because it is good for us when we hearken to the voice of Jehovah our God.’
எரேமியா Jeremiah 42:6
அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.
Whether it be good, or whether it be evil, we will obey the voice of the LORD our God, to whom we send thee; that it may be well with us, when we obey the voice of the LORD our God.
| Whether | אִם | ʾim | eem |
| it be good, | ט֣וֹב | ṭôb | tove |
| whether or | וְאִם | wĕʾim | veh-EEM |
| it be evil, | רָ֔ע | rāʿ | ra |
| obey will we | בְּק֣וֹל׀ | bĕqôl | beh-KOLE |
| the voice | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| Lord the of | אֱלֹהֵ֗ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| our God, | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| to whom | אֲנַ֜וּ | ʾănaû | uh-NA-oo |
| we | שֹׁלְחִ֥ים | šōlĕḥîm | shoh-leh-HEEM |
| send | אֹתְךָ֛ | ʾōtĕkā | oh-teh-HA |
| thee; that | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| נִשְׁמָ֑ע | nišmāʿ | neesh-MA | |
| it may be well | לְמַ֙עַן֙ | lĕmaʿan | leh-MA-AN |
| when us, with | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| we obey | יִֽיטַב | yîṭab | YEE-tahv |
| the voice | לָ֔נוּ | lānû | LA-noo |
| Lord the of | כִּ֣י | kî | kee |
| our God. | נִשְׁמַ֔ע | nišmaʿ | neesh-MA |
| בְּק֖וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
Tags அது நன்மையானாலும் தீமையானாலும் சரி எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்
எரேமியா 42:6 Concordance எரேமியா 42:6 Interlinear எரேமியா 42:6 Image