எரேமியா 43:13
அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களை நெருப்பால் எரித்துப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சார் எகிப்தின் சூரியத்தேவன் ஆலயத்திலுள்ள நினைவுக் கற்களை அழிப்பான். எகிப்தில் உள்ள பொய்த் தெய்வங்களின் ஆலயங்களை அவன் எரித்துப்போடுவான்.’” என்றான்.
திருவிவிலியம்
எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை அவன் தகர்த்தெறிவான்; எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.
King James Version (KJV)
He shall break also the images of Bethshemesh, that is in the land of Egypt; and the houses of the gods of the Egyptians shall he burn with fire.
American Standard Version (ASV)
He shall also break the pillars of Beth-shemesh, that is in the land of Egypt; and the houses of the gods of Egypt shall he burn with fire.
Bible in Basic English (BBE)
And the stone pillars of Beth-shemesh in the land of Egypt will be broken by him, and the houses of the gods of Egypt burned with fire.
Darby English Bible (DBY)
And he shall break the pillars of Beth-shemesh, which is in the land of Egypt; and the houses of the gods of Egypt shall he burn with fire.
World English Bible (WEB)
He shall also break the pillars of Beth-shemesh, that is in the land of Egypt; and the houses of the gods of Egypt shall he burn with fire.
Young’s Literal Translation (YLT)
and he hath broken the standing pillars of the house of the sun, that `is’ in the land of Egypt, and the houses of the gods of Egypt he doth burn with fire.’
எரேமியா Jeremiah 43:13
அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
He shall break also the images of Bethshemesh, that is in the land of Egypt; and the houses of the gods of the Egyptians shall he burn with fire.
| He shall break | וְשִׁבַּ֗ר | wĕšibbar | veh-shee-BAHR |
| also | אֶֽת | ʾet | et |
| the images | מַצְּבוֹת֙ | maṣṣĕbôt | ma-tseh-VOTE |
| Beth-shemesh, of | בֵּ֣ית | bêt | bate |
| that | שֶׁ֔מֶשׁ | šemeš | SHEH-mesh |
| is in the land | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| Egypt; of | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| and the houses | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| of the gods | וְאֶת | wĕʾet | veh-ET |
| Egyptians the of | בָּתֵּ֥י | bottê | boh-TAY |
| shall he burn | אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY |
| with fire. | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| יִשְׂרֹ֥ף | yiśrōp | yees-ROFE | |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
Tags அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
எரேமியா 43:13 Concordance எரேமியா 43:13 Interlinear எரேமியா 43:13 Image