எரேமியா 43:4
அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே யூதாவின் தேசத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்திற்குக் கரேயாவின் மகனாகிய யோகனானும், எல்லாப் போர்வீரர்களும், எல்லா மக்களும் கேட்காமற்போனார்கள்.
Tamil Easy Reading Version
எனவே யோகனான், படை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஜனங்களும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. கர்த்தர் அவர்களுக்கு யூதாவில் தங்கும்படி கட்டளையிட்டிருந்தார்.
திருவிவிலியம்
எனவே காரயாகின் மகன் யோகனானும், எல்லாப் படைத்தலைவர்களும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை; அதாவது யூதாவிலேயே தங்கவில்லை.
King James Version (KJV)
So Johanan the son of Kareah, and all the captains of the forces, and all the people, obeyed not the voice of the LORD, to dwell in the land of Judah.
American Standard Version (ASV)
So Johanan the son of Kareah, and all the captains of the forces, and all the people, obeyed not the voice of Jehovah, to dwell in the land of Judah.
Bible in Basic English (BBE)
So Johanan, the son of Kareah, and all the captains of the forces, and all the people, did not give ear to the order of the Lord that they were to go on living in the land of Judah.
Darby English Bible (DBY)
So Johanan the son of Kareah, and all the captains of the forces, and all the people, hearkened not unto the voice of Jehovah to abide in the land of Judah;
World English Bible (WEB)
So Johanan the son of Kareah, and all the captains of the forces, and all the people, didn’t obey the voice of Yahweh, to dwell in the land of Judah.
Young’s Literal Translation (YLT)
And Johanan son of Kareah, and all the heads of the forces, and all the people, have not hearkened to the voice of Jehovah, to dwell in the land of Judah;
எரேமியா Jeremiah 43:4
அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.
So Johanan the son of Kareah, and all the captains of the forces, and all the people, obeyed not the voice of the LORD, to dwell in the land of Judah.
| So Johanan | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| the son | שָׁמַע֩ | šāmaʿ | sha-MA |
| of Kareah, | יוֹחָנָ֨ן | yôḥānān | yoh-ha-NAHN |
| and all | בֶּן | ben | ben |
| captains the | קָרֵ֜חַ | qārēaḥ | ka-RAY-ak |
| of the forces, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| and all | שָׂרֵ֧י | śārê | sa-RAY |
| people, the | הַחֲיָלִ֛ים | haḥăyālîm | ha-huh-ya-LEEM |
| obeyed | וְכָל | wĕkāl | veh-HAHL |
| not | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| the voice | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| Lord, the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| to dwell | לָשֶׁ֖בֶת | lāšebet | la-SHEH-vet |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Judah. | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Tags அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்
எரேமியா 43:4 Concordance எரேமியா 43:4 Interlinear எரேமியா 43:4 Image