எரேமியா 44:10
அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.
Tamil Indian Revised Version
அவர்கள் இந்நாள்வரை மனம் வருந்தினதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.
Tamil Easy Reading Version
இந்த நாளிலும் கூட யூதாவின் ஜனங்கள் தங்களைத் தாங்கள் தாழ்த்திக்கொள்ளவில்லை. அவர்கள் எனக்கு எவ்வித மரியாதையும் செய்யவில்லை. அந்த ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றவில்லை. நான் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’
திருவிவிலியம்
இந்நாள் வரை அவர்கள் எனக்குப் பணிந்துபோகவில்லை; அஞ்சி நடக்கவில்லை; உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்திருந்த திருச்சட்டத்தின்படியும் நியமங்களின்படியும் ஒழுகவுமில்லை.⒫
King James Version (KJV)
They are not humbled even unto this day, neither have they feared, nor walked in my law, nor in my statutes, that I set before you and before your fathers.
American Standard Version (ASV)
They are not humbled even unto this day, neither have they feared, nor walked in my law, nor in my statutes, that I set before you and before your fathers.
Bible in Basic English (BBE)
Even to this day their hearts are not broken, and they have no fear, and have not gone in the way of my law or of my rules which I gave to you and to your fathers.
Darby English Bible (DBY)
They are not humbled unto this day, neither have they feared, nor walked in my law, nor in my statutes which I set before you and before your fathers.
World English Bible (WEB)
They are not humbled even to this day, neither have they feared, nor walked in my law, nor in my statutes, that I set before you and before your fathers.
Young’s Literal Translation (YLT)
They have not been humbled unto this day, nor have they been afraid, nor have they walked in My law, and in My statutes, that I have set before you and before your fathers.
எரேமியா Jeremiah 44:10
அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.
They are not humbled even unto this day, neither have they feared, nor walked in my law, nor in my statutes, that I set before you and before your fathers.
| They are not | לֹ֣א | lōʾ | loh |
| humbled | דֻכְּא֔וּ | dukkĕʾû | doo-keh-OO |
| even unto | עַ֖ד | ʿad | ad |
| this | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| day, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| neither | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| have they feared, | יָרְא֗וּ | yorʾû | yore-OO |
| nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| walked | הָלְכ֤וּ | holkû | hole-HOO |
| law, my in | בְתֽוֹרָתִי֙ | bĕtôrātiy | veh-toh-ra-TEE |
| nor in my statutes, | וּבְחֻקֹּתַ֔י | ûbĕḥuqqōtay | oo-veh-hoo-koh-TAI |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| set I | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
| before | לִפְנֵיכֶ֖ם | lipnêkem | leef-nay-HEM |
| you and before | וְלִפְנֵ֥י | wĕlipnê | veh-leef-NAY |
| your fathers. | אֲבוֹתֵיכֶֽם׃ | ʾăbôtêkem | uh-voh-tay-HEM |
Tags அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை அவர்கள் பயப்படுகிறதுமில்லை நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை
எரேமியா 44:10 Concordance எரேமியா 44:10 Interlinear எரேமியா 44:10 Image