எரேமியா 44:18
நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்.
Tamil Indian Revised Version
நாங்கள் வானராணிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றாமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து போனோம்.
Tamil Easy Reading Version
ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.
திருவிவிலியம்
ஆனால், நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவதையும் நீர்மப் படையல்களைப் படைப்பதையும் நிறுத்திவிட்ட காலத்திலிருந்து, எங்களுக்கு எல்லாமே குறைபாடாய் உள்ளது. வாளாலும் பஞ்சத்தாலும் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்.”
King James Version (KJV)
But since we left off to burn incense to the queen of heaven, and to pour out drink offerings unto her, we have wanted all things, and have been consumed by the sword and by the famine.
American Standard Version (ASV)
But since we left off burning incense to the queen of heaven, and pouring out drink-offerings unto her, we have wanted all things, and have been consumed by the sword and by the famine.
Bible in Basic English (BBE)
But from the time when we gave up burning perfumes to the queen of heaven and draining out drink offerings to her, we have been in need of all things, and have been wasted by the sword and by need of food.
Darby English Bible (DBY)
But since we left off burning incense to the queen of the heavens, and pouring out drink-offerings to her, we have wanted everything, and have been consumed by the sword and by the famine.
World English Bible (WEB)
But since we left off burning incense to the queen of the sky, and pouring out drink-offerings to her, we have wanted all things, and have been consumed by the sword and by the famine.
Young’s Literal Translation (YLT)
`And from the time we have ceased to make perfume to the queen of the heavens, and to pour out to her libations, we have lacked all, and by sword and by famine we have been consumed,
எரேமியா Jeremiah 44:18
நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்.
But since we left off to burn incense to the queen of heaven, and to pour out drink offerings unto her, we have wanted all things, and have been consumed by the sword and by the famine.
| But since | וּמִן | ûmin | oo-MEEN |
| אָ֡ז | ʾāz | az | |
| off left we | חָדַ֜לְנוּ | ḥādalnû | ha-DAHL-noo |
| to burn incense | לְקַטֵּ֨ר | lĕqaṭṭēr | leh-ka-TARE |
| queen the to | לִמְלֶ֧כֶת | limleket | leem-LEH-het |
| of heaven, | הַשָּׁמַ֛יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and to pour out | וְהַסֵּֽךְ | wĕhassēk | veh-ha-SAKE |
| offerings drink | לָ֥הּ | lāh | la |
| unto her, we have wanted | נְסָכִ֖ים | nĕsākîm | neh-sa-HEEM |
| all | חָסַ֣רְנוּ | ḥāsarnû | ha-SAHR-noo |
| consumed been have and things, | כֹ֑ל | kōl | hole |
| by the sword | וּבַחֶ֥רֶב | ûbaḥereb | oo-va-HEH-rev |
| and by the famine. | וּבָרָעָ֖ב | ûbārāʿāb | oo-va-ra-AV |
| תָּֽמְנוּ׃ | tāmĕnû | TA-meh-noo |
Tags நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும் அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்
எரேமியா 44:18 Concordance எரேமியா 44:18 Interlinear எரேமியா 44:18 Image