எரேமியா 44:25
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராணிக்குத் தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் பெண்களும், உங்கள் வாயினால் சொல்லி, உங்கள் கைகளினால் நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை உறுதிப்படுத்தினது உண்மையே, அவைகளைச் செலுத்தினதும் உண்மையே.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘பெண்களாகிய நீங்கள் சொன்னதையே செய்தீர்கள். நீங்கள், “நாங்கள் செய்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். பலிகள் கொடுப்பதாகவும் பானபலி ஊற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தோம்” என்றீர்கள். எனவே அவ்வாறே செய்யுங்கள். நீங்கள் செய்வதாக வாக்குறுதி கொடுத்தவற்றைச் செய்துவிடுங்கள். உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.’
திருவிவிலியம்
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்களும் உங்கள் மனைவியரும், ‘விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப்படையல்களை அவளுக்குப் படைப்பதாக நாங்கள் செய்துகொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்’ என்று நீங்கள் சொல்லால் கூறியதைச் செயலில் நிறைவேற்றிவிட்டீர்கள். நன்று! நன்று! உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்! உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!
King James Version (KJV)
Thus saith the LORD of hosts, the God of Israel, saying; Ye and your wives have both spoken with your mouths, and fulfilled with your hand, saying, We will surely perform our vows that we have vowed, to burn incense to the queen of heaven, and to pour out drink offerings unto her: ye will surely accomplish your vows, and surely perform your vows.
American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, the God of Israel, saying, Ye and your wives have both spoken with your mouths, and with your hands have fulfilled it, saying, We will surely perform our vows that we have vowed, to burn incense to the queen of heaven, and to pour out drink-offerings unto her: establish then your vows, and perform your vows.
Bible in Basic English (BBE)
This is what the Lord of armies, the God of Israel, has said: You women have said with your mouths, and with your hands you have done what you said, We will certainly give effect to the oaths we have made, to have perfumes burned to the queen of heaven and drink offerings drained out to her: then give effect to your oaths and do them.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts, the God of Israel, saying, Ye and your wives have both spoken with your mouths, and fulfilled with your hands, saying, We will certainly perform our vows which we have vowed, to burn incense to the queen of the heavens, and to pour out drink-offerings unto her. Ye will certainly establish your vows, and entirely perform your vows.
World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, the God of Israel, saying, You and your wives have both spoken with your mouths, and with your hands have fulfilled it, saying, We will surely perform our vows that we have vowed, to burn incense to the queen of the sky, and to pour out drink-offerings to her: establish then your vows, and perform your vows.
Young’s Literal Translation (YLT)
Thus spake Jehovah of Hosts, God of Israel, saying: Ye and your wives both speak with your mouth, and with your hands have fulfilled, saying: We certainly execute our vows that we have vowed, to make perfume to the queen of the heavens, and to pour out to her libations, ye do certainly establish your vows, and certainly execute your vows.
எரேமியா Jeremiah 44:25
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.
Thus saith the LORD of hosts, the God of Israel, saying; Ye and your wives have both spoken with your mouths, and fulfilled with your hand, saying, We will surely perform our vows that we have vowed, to burn incense to the queen of heaven, and to pour out drink offerings unto her: ye will surely accomplish your vows, and surely perform your vows.
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָֽה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָאוֹת֩ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| the God | אֱלֹהֵ֨י | ʾĕlōhê | ay-loh-HAY |
| Israel, of | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| saying; | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| Ye | אַתֶּ֨ם | ʾattem | ah-TEM |
| and your wives | וּנְשֵׁיכֶ֜ם | ûnĕšêkem | oo-neh-shay-HEM |
| spoken both have | וַתְּדַבֵּ֣רְנָה | wattĕdabbērĕnâ | va-teh-da-BAY-reh-na |
| with your mouths, | בְּפִיכֶם֮ | bĕpîkem | beh-fee-HEM |
| and fulfilled | וּבִידֵיכֶ֣ם | ûbîdêkem | oo-vee-day-HEM |
| hand, your with | מִלֵּאתֶ֣ם׀ | millēʾtem | mee-lay-TEM |
| saying, | לֵאמֹר֒ | lēʾmōr | lay-MORE |
| We will surely | עָשֹׂ֨ה | ʿāśō | ah-SOH |
| perform | נַעֲשֶׂ֜ה | naʿăśe | na-uh-SEH |
| אֶת | ʾet | et | |
| vows our | נְדָרֵ֗ינוּ | nĕdārênû | neh-da-RAY-noo |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| we have vowed, | נָדַ֙רְנוּ֙ | nādarnû | na-DAHR-NOO |
| to burn incense | לְקַטֵּר֙ | lĕqaṭṭēr | leh-ka-TARE |
| queen the to | לִמְלֶ֣כֶת | limleket | leem-LEH-het |
| of heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and to pour out | וּלְהַסֵּ֥ךְ | ûlĕhassēk | oo-leh-ha-SAKE |
| offerings drink | לָ֖הּ | lāh | la |
| unto her: ye will surely | נְסָכִ֑ים | nĕsākîm | neh-sa-HEEM |
| accomplish | הָקֵ֤ים | hāqêm | ha-KAME |
| תָּקִ֙ימְנָה֙ | tāqîmĕnāh | ta-KEE-meh-NA | |
| vows, your | אֶת | ʾet | et |
| and surely | נִדְרֵיכֶ֔ם | nidrêkem | need-ray-HEM |
| perform | וְעָשֹׂ֥ה | wĕʿāśō | veh-ah-SOH |
| תַעֲשֶׂ֖ינָה | taʿăśênâ | ta-uh-SAY-na | |
| your vows. | אֶת | ʾet | et |
| נִדְרֵיכֶֽם׃ | nidrêkem | need-ray-HEM |
Tags இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் வானராக்கினிக்கு தூபங்காட்டவும் அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும் நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று நீங்களும் உங்கள் ஸ்திரீகளும் உங்கள் வாயினாலே சொல்லி உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள் நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே அவைகளைச் செலுத்தினதும் மெய்யே
எரேமியா 44:25 Concordance எரேமியா 44:25 Interlinear எரேமியா 44:25 Image