Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 45:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 45 எரேமியா 45:1

எரேமியா 45:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,

Tamil Indian Revised Version
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நான்காம் வருடத்தில் நேரியாவின் மகனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புத்தகத்தில் எழுதும்போது, எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,

Tamil Easy Reading Version
யோயாக்கீம் யோசியாவின் மகன். யூதாவில் யோயாக்கீமின் நான்காவது ஆட்சியாண்டில் தீர்க்கதரிசியான எரேமியா நேரியாவின் மகனான பாருக்கிடம் இவற்றைச் சொன்னான். பாருக் ஒரு புத்தகச் சுருளில் இவற்றை எழுதினான். எரேமியா பாருக்கிடம் சொன்னது இதுதான்:

திருவிவிலியம்
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச் சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது:

Title
பாருக்குக்கு ஒரு செய்தி

Other Title
பாரூக்குக்கு ஆண்டவரின் வாக்குறுதி

Jeremiah 45Jeremiah 45:2

King James Version (KJV)
The word that Jeremiah the prophet spake unto Baruch the son of Neriah, when he had written these words in a book at the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah, saying,

American Standard Version (ASV)
The word that Jeremiah the prophet spake unto Baruch the son of Neriah, when he wrote these word in a book at the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah, saying,

Bible in Basic English (BBE)
The words which Jeremiah the prophet said to Baruch, the son of Neriah, when he put these words down in a book from the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim, the son of Josiah, king of Judah; he said,

Darby English Bible (DBY)
The word that Jeremiah the prophet spoke to Baruch the son of Nerijah, when he wrote these words in a book at the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim the son of Josiah, the king of Judah, saying,

World English Bible (WEB)
The word that Jeremiah the prophet spoke to Baruch the son of Neriah, when he wrote these word in a book at the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah, saying,

Young’s Literal Translation (YLT)
The word that Jeremiah the prophet hath spoken unto Baruch son of Neriah, in his writing these words on a book from the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah, saying:

எரேமியா Jeremiah 45:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,
The word that Jeremiah the prophet spake unto Baruch the son of Neriah, when he had written these words in a book at the mouth of Jeremiah, in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah, saying,

The
word
הַדָּבָ֗רhaddābārha-da-VAHR
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
Jeremiah
דִּבֶּר֙dibberdee-BER
the
prophet
יִרְמְיָ֣הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
spake
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
unto
אֶלʾelel
Baruch
בָּר֖וּךְbārûkba-ROOK
the
son
בֶּֽןbenben
Neriah,
of
נֵֽרִיָּ֑הnēriyyânay-ree-YA
when
he
had
written
בְּכָתְבוֹ֩bĕkotbôbeh-hote-VOH

אֶתʾetet
these
הַדְּבָרִ֨יםhaddĕbārîmha-deh-va-REEM
words
הָאֵ֤לֶּהhāʾēlleha-A-leh
in
עַלʿalal
book
a
סֵ֙פֶר֙sēperSAY-FER
at
the
mouth
מִפִּ֣יmippîmee-PEE
Jeremiah,
of
יִרְמְיָ֔הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
in
the
fourth
בַּשָּׁנָה֙baššānāhba-sha-NA
year
הָֽרְבִעִ֔יתhārĕbiʿîtha-reh-vee-EET
Jehoiakim
of
לִיהוֹיָקִ֧יםlîhôyāqîmlee-hoh-ya-KEEM
the
son
בֶּןbenben
of
Josiah
יֹאשִׁיָּ֛הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
Judah,
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில் எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி
எரேமியா 45:1 Concordance எரேமியா 45:1 Interlinear எரேமியா 45:1 Image