எரேமியா 45:5
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.
Tamil Indian Revised Version
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார்.
Tamil Easy Reading Version
பாருக், நீ உனக்காக பெருஞ் செயலுக்காக எதிர்பார்த்திருக்கிறாய். ஆனால் அவற்றை எதிர்பார்க்காதே. ஏனென்றால், அனைத்து ஜனங்களுக்கும் பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’ கர்த்தர், ‘பல இடங்களுக்கு நீ போக வேண்டியிருக்கும். ஆனால், நீ எங்கே போனாலும் உன்னை உயிரோடு தப்பிக்கும்படி நான் செய்வேன்’” என்று கூறினார்.
திருவிவிலியம்
நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா? அவ்வாறு தேடாதே; ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.
King James Version (KJV)
And seekest thou great things for thyself? seek them not: for, behold, I will bring evil upon all flesh, saith the LORD: but thy life will I give unto thee for a prey in all places whither thou goest.
American Standard Version (ASV)
And seekest thou great things for thyself? seek them not; for, behold, I will bring evil upon all flesh, saith Jehovah; but thy life will I give unto thee for a prey in all places whither thou goest.
Bible in Basic English (BBE)
And as for you, are you looking for great things for yourself? Have no desire for them: for truly I will send evil on all flesh, says the Lord: but your life I will keep safe from attack wherever you go.
Darby English Bible (DBY)
And seekest thou great things for thyself? seek [them] not; for behold, I will bring evil upon all flesh, saith Jehovah; but thy life will I give unto thee for a prey in all places whither thou shalt go.
World English Bible (WEB)
Seek you great things for yourself? Don’t seek them; for, behold, I will bring evil on all flesh, says Yahweh; but your life will I give to you for a prey in all places where you go.
Young’s Literal Translation (YLT)
And thou — thou seekest for thee great things — do not seek, for lo, I am bringing in evil on all flesh — an affirmation of Jehovah — and I have given to thee thy life for a spoil, in all places whither thou goest.’
எரேமியா Jeremiah 45:5
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.
And seekest thou great things for thyself? seek them not: for, behold, I will bring evil upon all flesh, saith the LORD: but thy life will I give unto thee for a prey in all places whither thou goest.
| And seekest | וְאַתָּ֛ה | wĕʾattâ | veh-ah-TA |
| thou | תְּבַקֶּשׁ | tĕbaqqeš | teh-va-KESH |
| great things | לְךָ֥ | lĕkā | leh-HA |
| seek thyself? for | גְדֹל֖וֹת | gĕdōlôt | ɡeh-doh-LOTE |
| them not: | אַל | ʾal | al |
| for, | תְּבַקֵּ֑שׁ | tĕbaqqēš | teh-va-KAYSH |
| behold, | כִּ֡י | kî | kee |
| I will bring | הִנְנִי֩ | hinniy | heen-NEE |
| evil | מֵבִ֨יא | mēbîʾ | may-VEE |
| upon | רָעָ֤ה | rāʿâ | ra-AH |
| all | עַל | ʿal | al |
| flesh, | כָּל | kāl | kahl |
| saith | בָּשָׂר֙ | bāśār | ba-SAHR |
| Lord: the | נְאֻם | nĕʾum | neh-OOM |
| but | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thy life | וְנָתַתִּ֨י | wĕnātattî | veh-na-ta-TEE |
| give I will | לְךָ֤ | lĕkā | leh-HA |
| prey a for thee unto | אֶֽת | ʾet | et |
| in | נַפְשְׁךָ֙ | napšĕkā | nahf-sheh-HA |
| all | לְשָׁלָ֔ל | lĕšālāl | leh-sha-LAHL |
| places | עַ֥ל | ʿal | al |
| whither | כָּל | kāl | kahl |
| הַמְּקֹמ֖וֹת | hammĕqōmôt | ha-meh-koh-MOTE | |
| thou goest. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| תֵּֽלֶךְ | tēlek | TAY-lek | |
| שָֽׁם׃ | šām | shahm |
Tags நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ தேடாதே இதோ மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ஆனாலும் நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்
எரேமியா 45:5 Concordance எரேமியா 45:5 Interlinear எரேமியா 45:5 Image