எரேமியா 46:2
எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியருகில் கர்கேமிசில் இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நான்காம் வருடத்தில் முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் படையைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
எகிப்து தேசத்தைப்பற்றிய செய்தி இது. பார்வோன் நேகோவின் படையைப்பற்றிய செய்தி இது. நேகோ எகிப்தின் அரசனாக இருந்தான். அவனது படை கர்கேமிசிலே தோற்கடிக்கப்பட்டது. கர்கேமிஷ் ஐபிராத்து நதிக்கரையில் இருக்கிறது. யோயாக்கீம் யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் கர்கேமிஷிலே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் படை பார்வோன்நேகோவின் படையை தோற்கடித்தது. யோயாக்கீம் அரசன் யோசியாவின் மகன். எகிப்துக்குக் கர்த்தருடைய வார்த்தை இதுதான்.
திருவிவிலியம்
எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்:⒫
Title
எகிப்தைப்பற்றிய செய்திகள்
King James Version (KJV)
Against Egypt, against the army of Pharaohnecho king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah.
American Standard Version (ASV)
Of Egypt: concerning the army of Pharaoh-neco king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.
Bible in Basic English (BBE)
Of Egypt: about the army of Pharaoh-neco, king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar, king of Babylon, overcame in the fourth year of Jehoiakim, the son of Josiah, king of Judah.
Darby English Bible (DBY)
Of Egypt: concerning the army of Pharaoh-Necho king of Egypt, which was by the river Euphrates at Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah, the king of Judah.
World English Bible (WEB)
Of Egypt: concerning the army of Pharaoh Necoh king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon struck in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.
Young’s Literal Translation (YLT)
For Egypt, concerning the force of Pharaoh-Necho king of Egypt, that hath been by the river Phrat, in Carchemish, that Nebuchadrezzar king of Babylon hath smitten, in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah:
எரேமியா Jeremiah 46:2
எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
Against Egypt, against the army of Pharaohnecho king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah.
| Against Egypt, | לְמִצְרַ֗יִם | lĕmiṣrayim | leh-meets-RA-yeem |
| against | עַל | ʿal | al |
| the army | חֵ֨יל | ḥêl | hale |
| of Pharaoh-necho | פַּרְעֹ֤ה | parʿō | pahr-OH |
| king | נְכוֹ֙ | nĕkô | neh-HOH |
| Egypt, of | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| which | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| was | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| by | הָיָ֥ה | hāyâ | ha-YA |
| the river | עַל | ʿal | al |
| Euphrates | נְהַר | nĕhar | neh-HAHR |
| in Carchemish, | פְּרָ֖ת | pĕrāt | peh-RAHT |
| which | בְּכַרְכְּמִ֑שׁ | bĕkarkĕmiš | beh-hahr-keh-MEESH |
| Nebuchadrezzar | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| king | הִכָּ֗ה | hikkâ | hee-KA |
| of Babylon | נְבֽוּכַדְרֶאצַּר֙ | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| smote | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| fourth the in | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| year | בִּשְׁנַת֙ | bišnat | beesh-NAHT |
| Jehoiakim of | הָֽרְבִיעִ֔ית | hārĕbîʿît | ha-reh-vee-EET |
| the son | לִיהוֹיָקִ֥ים | lîhôyāqîm | lee-hoh-ya-KEEM |
| of Josiah | בֶּן | ben | ben |
| king | יֹאשִׁיָּ֖הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo |
| of Judah. | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Tags எகிப்தைக்குறித்தும் ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்
எரேமியா 46:2 Concordance எரேமியா 46:2 Interlinear எரேமியா 46:2 Image