Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 46:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 46 எரேமியா 46:23

எரேமியா 46:23
எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

Tamil Indian Revised Version
எண்ணமுடியாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “அவர்கள் எகிப்திய காடுகளை வெட்டித்தள்ளுவார்கள். அந்தக் காட்டில் (படை) ஏராளமான மரங்கள் (வீரர்கள்) இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் வெட்டித்தள்ளப்படும். பகை வீரர்கள் வெட்டுக்கிளிகளை விட அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். எவராலும் எண்ண முடியாதபடி அவர்கள் ஏராளமான வீரர்களாக இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அவளது காடு␢ ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது.␢ அவர்கள் அதை வெட்டுவார்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட␢ மிகுதியானவர்கள்.␢ அவர்களைக் கணக்கிட முடியாது.⁾

Jeremiah 46:22Jeremiah 46Jeremiah 46:24

King James Version (KJV)
They shall cut down her forest, saith the LORD, though it cannot be searched; because they are more than the grasshoppers, and are innumerable.

American Standard Version (ASV)
They shall cut down her forest, saith Jehovah, though it cannot be searched; because they are more than the locusts, and are innumerable.

Bible in Basic English (BBE)
They will be cutting down her woods, for they may not be searched out; because they are like locusts, more than may be numbered.

Darby English Bible (DBY)
They shall cut down her forest, saith Jehovah, though it be impenetrable; for they are more than the locusts, and are innumerable.

World English Bible (WEB)
They shall cut down her forest, says Yahweh, though it can’t be searched; because they are more than the locusts, and are innumerable.

Young’s Literal Translation (YLT)
They have cut down her forest, An affirmation of Jehovah — for it is not searched, For they have been more than the grasshopper, And they have no numbering.

எரேமியா Jeremiah 46:23
எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
They shall cut down her forest, saith the LORD, though it cannot be searched; because they are more than the grasshoppers, and are innumerable.

They
shall
cut
down
כָּרְת֤וּkortûkore-TOO
her
forest,
יַעְרָהּ֙yaʿrāhya-RA
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
though
כִּ֖יkee
it
cannot
לֹ֣אlōʾloh
searched;
be
יֵֽחָקֵ֑רyēḥāqēryay-ha-KARE
because
כִּ֤יkee
they
are
more
רַבּוּ֙rabbûra-BOO
grasshoppers,
the
than
מֵֽאַרְבֶּ֔הmēʾarbemay-ar-BEH
and
are
innumerable.
וְאֵ֥יןwĕʾênveh-ANE

לָהֶ֖םlāhemla-HEM
מִסְפָּֽר׃mispārmees-PAHR


Tags எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள் அவர்களுக்குத் தொகையில்லை
எரேமியா 46:23 Concordance எரேமியா 46:23 Interlinear எரேமியா 46:23 Image