எரேமியா 48:19
ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
Tamil Indian Revised Version
ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியில் நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “ஆரோவேரில் வாழ்கின்ற ஜனங்களே சாலையிலே நின்று கவனித்துக்கொண்டிருங்கள். மனிதன் வெளியே ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். பெண்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். என்ன நடந்தது என்று அவர்களைக் கேளுங்கள்.
திருவிவிலியம்
⁽அரோயேரின் குடிமகனே!␢ நீ சாலை ஓரமாய் நின்று கவனி;␢ ஓட்டம்பிடிக்கிறவனையும்␢ தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,␢ ‘என்ன நடந்தது?’ என்று கேள்.⁾
King James Version (KJV)
O inhabitant of Aroer, stand by the way, and espy; ask him that fleeth, and her that escapeth, and say, What is done?
American Standard Version (ASV)
O inhabitant of Aroer, stand by the way, and watch: ask him that fleeth, and her that escapeth; say, What hath been done?
Bible in Basic English (BBE)
O daughter of Aroer, take your station by the way, on the watch: questioning him who is in flight, and her who has got away safe, say, What has been done?
Darby English Bible (DBY)
Stand by the way, and watch, inhabitress of Aroer; ask him that fleeth, and her that escapeth; say, What is done?
World English Bible (WEB)
Inhabitant of Aroer, stand by the way, and watch: ask him who flees, and her who escapes; say, What has been done?
Young’s Literal Translation (YLT)
On the way stand, and watch, O inhabitant of Aroer, Ask the fugitive and escaped, Say, What hath happened?
எரேமியா Jeremiah 48:19
ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
O inhabitant of Aroer, stand by the way, and espy; ask him that fleeth, and her that escapeth, and say, What is done?
| O inhabitant | אֶל | ʾel | el |
| of Aroer, | דֶּ֛רֶךְ | derek | DEH-rek |
| stand | עִמְדִ֥י | ʿimdî | eem-DEE |
| by | וְצַפִּ֖י | wĕṣappî | veh-tsa-PEE |
| way, the | יוֹשֶׁ֣בֶת | yôšebet | yoh-SHEH-vet |
| and espy; | עֲרוֹעֵ֑ר | ʿărôʿēr | uh-roh-ARE |
| ask | שַׁאֲלִי | šaʾălî | sha-uh-LEE |
| fleeth, that him | נָ֣ס | nās | nahs |
| and her that escapeth, | וְנִמְלָ֔טָה | wĕnimlāṭâ | veh-neem-LA-ta |
| say, and | אִמְרִ֖י | ʾimrî | eem-REE |
| What | מַה | ma | ma |
| is done? | נִּֽהְיָֽתָה׃ | nihĕyātâ | NEE-heh-YA-ta |
Tags ஆரோவேரில் குடியிருக்கிறவளே நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்
எரேமியா 48:19 Concordance எரேமியா 48:19 Interlinear எரேமியா 48:19 Image