எரேமியா 48:24
கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.
Tamil Indian Revised Version
கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்தில் தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
Tamil Easy Reading Version
கீரியோத் மற்றும் போஸ்றா பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது. மோவாபின் பக்கத்திலும் தூரத்திலுமுள்ள அனைத்து பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
திருவிவிலியம்
கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.
King James Version (KJV)
And upon Kerioth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far or near.
American Standard Version (ASV)
and upon Kerioth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far or near.
Bible in Basic English (BBE)
And on Kerioth, and on Bozrah, and on all the towns of the land of Moab, far and near.
Darby English Bible (DBY)
and upon Kerijoth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far and near.
World English Bible (WEB)
and on Kerioth, and on Bozrah, and on all the cities of the land of Moab, far or near.
Young’s Literal Translation (YLT)
And on Kerioth, and on Bozrah, And on all cities of the land of Moab, The far off and the near.
எரேமியா Jeremiah 48:24
கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.
And upon Kerioth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far or near.
| And upon | וְעַל | wĕʿal | veh-AL |
| Kerioth, | קְרִיּ֖וֹת | qĕriyyôt | keh-REE-yote |
| and upon | וְעַל | wĕʿal | veh-AL |
| Bozrah, | בָּצְרָ֑ה | boṣrâ | bohts-RA |
| and upon | וְעַ֗ל | wĕʿal | veh-AL |
| all | כָּל | kāl | kahl |
| cities the | עָרֵי֙ | ʿārēy | ah-RAY |
| of the land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| of Moab, | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
| far | הָרְחֹק֖וֹת | horḥōqôt | hore-hoh-KOTE |
| or near. | וְהַקְּרֹבֽוֹת׃ | wĕhaqqĕrōbôt | veh-ha-keh-roh-VOTE |
Tags கீரியோத்தின்மேலும் போஸ்றாவின்மேலும் மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு வரும்
எரேமியா 48:24 Concordance எரேமியா 48:24 Interlinear எரேமியா 48:24 Image