Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:30

எரேமியா 48:30
அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.

Tamil Indian Revised Version
அவன் தற்பெருமையையும் நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “எந்தக் காரணமுமில்லாமல் மோவாப் கோபங்கொண்டு வீம்பு பேசுகிறது என்று நான் அறிவேன். ஆனால் அவன் வீண் பெருமைகள் பொய்யானவை. அவன் சொல்வதை அவனால் செய்ய முடியாது.

திருவிவிலியம்
⁽அதன் திமிரை நான் அறிவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;␢ அதன் செயல்கள் யாவும் பொய்.⁾

Jeremiah 48:29Jeremiah 48Jeremiah 48:31

King James Version (KJV)
I know his wrath, saith the LORD; but it shall not be so; his lies shall not so effect it.

American Standard Version (ASV)
I know his wrath, saith Jehovah, that it is nought; his boastings have wrought nothing.

Bible in Basic English (BBE)
I have knowledge of his wrath, says the Lord, that it is nothing; his high-sounding words have done nothing.

Darby English Bible (DBY)
I know his wrath, saith Jehovah; his pratings are vain: they do not as [they say].

World English Bible (WEB)
I know his wrath, says Yahweh, that it is nothing; his boastings have worked nothing.

Young’s Literal Translation (YLT)
I — I have known, an affirmation of Jehovah, His wrath, and `it is’ not right, His devices — not right they have done.

எரேமியா Jeremiah 48:30
அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.
I know his wrath, saith the LORD; but it shall not be so; his lies shall not so effect it.

I
אֲנִ֤יʾănîuh-NEE
know
יָדַ֨עְתִּ֨יyādaʿtîya-DA-TEE
his
wrath,
נְאֻםnĕʾumneh-OOM
saith
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
Lord;
עֶבְרָת֖וֹʿebrātôev-ra-TOH
not
shall
it
but
וְלֹאwĕlōʾveh-LOH
be
so;
כֵ֑ןkēnhane
lies
his
בַּדָּ֖יוbaddāywba-DAV
shall
not
לֹאlōʾloh
so
כֵ֥ןkēnhane
effect
עָשֽׂוּ׃ʿāśûah-SOO


Tags அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் அப்படியாகாது அவன் வீம்பு செல்லாது என்கிறார்
எரேமியா 48:30 Concordance எரேமியா 48:30 Interlinear எரேமியா 48:30 Image