எரேமியா 48:46
மோவாபே உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
Tamil Indian Revised Version
மோவாபே, உனக்கு ஐயோ! கேமோஷ் சிலைக்கு அருகிலுள்ள மக்கள் அழிவார்கள், உன் மகன்களும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் மகள்களும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
Tamil Easy Reading Version
மோவாபே, இது உனக்குக் கேடாகும். கேமோஷின் ஜனங்கள் அழிக்கப்படுகின்றனர். உனது மகன்களும் மகள்களும் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு கொண்டுப்போகப்படுகின்றனர்.
திருவிவிலியம்
⁽மோவாபே, உனக்கு ஐயோ கேடு!␢ கெமோசின் மக்கள்␢ அழிந்துபோயினர்;␢ உன் புதல்வர்␢ நாடு கடத்தப்பட்டனர்;␢ உன் புதல்வியரும்␢ நாடுகடத்தப்பட்டனர்.⁾
King James Version (KJV)
Woe be unto thee, O Moab! the people of Chemosh perisheth: for thy sons are taken captives, and thy daughters captives.
American Standard Version (ASV)
Woe unto thee, O Moab! the people of Chemosh is undone; for thy sons are taken away captive, and thy daughters into captivity.
Bible in Basic English (BBE)
Sorrow is yours, O Moab! the people of Chemosh are overcome: for your sons have been taken away as prisoners, and your daughters made servants.
Darby English Bible (DBY)
Woe to thee, Moab! The people of Chemosh is undone; for thy sons are taken away in captivity, and thy daughters are captives.
World English Bible (WEB)
Woe to you, O Moab! the people of Chemosh is undone; for your sons are taken away captive, and your daughters into captivity.
Young’s Literal Translation (YLT)
Wo to thee, O Moab, Perished hath the people of Chemosh, For thy sons were taken with the captives, And thy daughters with the captivity.
எரேமியா Jeremiah 48:46
மோவாபே உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
Woe be unto thee, O Moab! the people of Chemosh perisheth: for thy sons are taken captives, and thy daughters captives.
| Woe | אוֹי | ʾôy | oy |
| Moab! O thee, unto be | לְךָ֣ | lĕkā | leh-HA |
| the people | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
| of Chemosh | אָבַ֖ד | ʾābad | ah-VAHD |
| perisheth: | עַם | ʿam | am |
| for | כְּמ֑וֹשׁ | kĕmôš | keh-MOHSH |
| thy sons | כִּֽי | kî | kee |
| are taken | לֻקְּח֤וּ | luqqĕḥû | loo-keh-HOO |
| captives, | בָנֶ֙יךָ֙ | bānêkā | va-NAY-HA |
| and thy daughters | בַּשֶּׁ֔בִי | baššebî | ba-SHEH-vee |
| captives. | וּבְנֹתֶ֖יךָ | ûbĕnōtêkā | oo-veh-noh-TAY-ha |
| בַּשִּׁבְיָֽה׃ | baššibyâ | ba-sheev-YA |
Tags மோவாபே உனக்கு ஐயோ கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும் உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள் உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்
எரேமியா 48:46 Concordance எரேமியா 48:46 Interlinear எரேமியா 48:46 Image