Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49 எரேமியா 49:24

எரேமியா 49:24
தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.

Tamil Indian Revised Version
தமஸ்கு சோர்ந்துபோகும், பின்வாங்கி ஓடிப்போகும்; பயம் அதைப் பிடித்தது; பிரசவ பெண்ணைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.

Tamil Easy Reading Version
தமஸ்கு நகரம் பலவீனமாயிற்று. ஜனங்கள் ஓட விரும்புகின்றனர். ஜனங்கள் திகில் அடைய தயாராகின்றனர். குழந்தை பெறும் பெண்களைப்போன்று ஜனங்கள் வலியும் துன்பமும் அடைகின்றனர்.

திருவிவிலியம்
⁽தமஸ்கு தளர்ந்துவிட்டது;␢ தப்பியோடப் பார்க்கின்றது;␢ அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;␢ வேதனை, துயரத்தின் பிடியில்␢ பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்␢ அதுவும் தவிக்கின்றது.⁾

Jeremiah 49:23Jeremiah 49Jeremiah 49:25

King James Version (KJV)
Damascus is waxed feeble, and turneth herself to flee, and fear hath seized on her: anguish and sorrows have taken her, as a woman in travail.

American Standard Version (ASV)
Damascus is waxed feeble, she turneth herself to flee, and trembling hath seized on her: anguish and sorrows have taken hold of her, as of a woman in travail.

Bible in Basic English (BBE)
Damascus has become feeble, she is turned to flight, fear has taken her in its grip: pain and sorrows have come on her, as on a woman in birth-pains.

Darby English Bible (DBY)
Damascus is grown feeble: she turneth herself to flee, and terror hath seized on her; trouble and sorrows have taken hold of her as of a woman in travail.

World English Bible (WEB)
Damascus has grown feeble, she turns herself to flee, and trembling has seized on her: anguish and sorrows have taken hold of her, as of a woman in travail.

Young’s Literal Translation (YLT)
Feeble hath been Damascus, She turned to flee, and fear strengthened her, Distress and pangs have seized her, as a travailing woman.

எரேமியா Jeremiah 49:24
தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
Damascus is waxed feeble, and turneth herself to flee, and fear hath seized on her: anguish and sorrows have taken her, as a woman in travail.

Damascus
רָפְתָ֥הroptârofe-TA
is
waxed
feeble,
דַמֶּ֛שֶׂקdammeśeqda-MEH-sek
and
turneth
herself
הִפְנְתָ֥הhipnĕtâheef-neh-TA
flee,
to
לָנ֖וּסlānûsla-NOOS
and
fear
וְרֶ֣טֶט׀wĕreṭeṭveh-REH-tet
hath
seized
הֶחֱזִ֑יקָהheḥĕzîqâheh-hay-ZEE-ka
anguish
her:
on
צָרָ֧הṣārâtsa-RA
and
sorrows
וַחֲבָלִ֛יםwaḥăbālîmva-huh-va-LEEM
have
taken
אֲחָזַ֖תָּהʾăḥāzattâuh-ha-ZA-ta
in
woman
a
as
her,
travail.
כַּיּוֹלֵדָֽה׃kayyôlēdâka-yoh-lay-DA


Tags தமஸ்கு தளர்ந்துபோம் புறங்காட்டி ஓடிப்போம் திகில் அதைப்பிடித்தது பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது
எரேமியா 49:24 Concordance எரேமியா 49:24 Interlinear எரேமியா 49:24 Image