Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49 எரேமியா 49:30

எரேமியா 49:30
காத்சோரின் குடிகளே, ஓடி தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.

Tamil Indian Revised Version
காத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறான்.

Tamil Easy Reading Version
வேகமாக ஓடுங்கள்! காத்சோரின் ஜனங்களே, ஒளிந்துக்கொள்ள நல்ல இடத்தைப் பாருங்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நேபுகாத்நேச்சார் உனக்கு எதிராக திட்டமிட்டான். உன்னைத் தோற்கடிக்க அவன் ஒரு நல்ல திட்டத்தை நினைத்தான்.’

திருவிவிலியம்
⁽ஆட்சோரின் குடிமக்களே!␢ தப்பியோடுங்கள்,␢ தூரமாகச் சென்று␢ பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்␢ உங்களுக்கு எதிராகச்␢ சதித்திட்டம் தீட்டியுள்ளான்;␢ உங்களுக்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்துள்ளான்.⁾

Jeremiah 49:29Jeremiah 49Jeremiah 49:31

King James Version (KJV)
Flee, get you far off, dwell deep, O ye inhabitants of Hazor, saith the LORD; for Nebuchadrezzar king of Babylon hath taken counsel against you, and hath conceived a purpose against you.

American Standard Version (ASV)
Flee ye, wander far off, dwell in the depths, O ye inhabitants of Hazor, saith Jehovah; for Nebuchadrezzar king of Babylon hath taken counsel against you, and hath conceived a purpose against you.

Bible in Basic English (BBE)
Go in flight, go wandering far off, take cover in deep places, O people of Hazor, says the Lord; for Nebuchadrezzar, king of Babylon, has made a design against you, he has a purpose against you in mind.

Darby English Bible (DBY)
Flee, wander very far, dwell deep down, ye inhabitants of Hazor, saith Jehovah; for Nebuchadrezzar king of Babylon hath taken counsel against you, and hath conceived a purpose against you.

World English Bible (WEB)
Flee you, wander far off, dwell in the depths, you inhabitants of Hazor, says Yahweh; for Nebuchadrezzar king of Babylon has taken counsel against you, and has conceived a purpose against you.

Young’s Literal Translation (YLT)
Flee, bemoan mightily, go deep to dwell, Ye inhabitants of Hazor — an affirmation of Jehovah, For given counsel against you hath Nebuchadrezzar king of Babylon, Yea, he deviseth against them a device.

எரேமியா Jeremiah 49:30
காத்சோரின் குடிகளே, ஓடி தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.
Flee, get you far off, dwell deep, O ye inhabitants of Hazor, saith the LORD; for Nebuchadrezzar king of Babylon hath taken counsel against you, and hath conceived a purpose against you.

Flee,
נֻסוּ֩nusûnoo-SOO
get
נֻּ֨דוּnudûNOO-doo
you
far
off,
מְאֹ֜דmĕʾōdmeh-ODE
dwell
הֶעְמִ֧יקוּheʿmîqûheh-MEE-koo
deep,
לָשֶׁ֛בֶתlāšebetla-SHEH-vet
inhabitants
ye
O
יֹשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
of
Hazor,
חָצ֖וֹרḥāṣôrha-TSORE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
for
כִּֽיkee
Nebuchadrezzar
יָעַ֨ץyāʿaṣya-ATS
king
עֲלֵיכֶ֜םʿălêkemuh-lay-HEM
of
Babylon
נְבוּכַדְרֶאצַּ֤רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
hath
taken
מֶֽלֶךְmelekMEH-lek
counsel
בָּבֶל֙bābelba-VEL
against
עֵצָ֔הʿēṣâay-TSA
conceived
hath
and
you,
וְחָשַׁ֥בwĕḥāšabveh-ha-SHAHV
a
purpose
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
against
מַחֲשָׁבָֽה׃maḥăšābâma-huh-sha-VA


Tags காத்சோரின் குடிகளே ஓடி தூரத்தில் அலையுங்கள் பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்
எரேமியா 49:30 Concordance எரேமியா 49:30 Interlinear எரேமியா 49:30 Image