Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49 எரேமியா 49:32

எரேமியா 49:32
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடு மாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடுமாடுகளின் ஏராளம் சூறையாகும்; நான் அவர்களை எல்லாத் திசைகளின் கடைசி மூலைகளில் இருக்கிறவர்களிடத்திற்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
பகைவர்கள் அவர்களின் ஒட்டகங்களைத் திருடுவார்கள், அவர்களின் பெரிய மந்தையை எடுத்துக்கொள்வார்கள். நான் பூமியின் மூலைகளுக்கு அவர்களை ஓடச் செய்வேன். நான் அவர்களுக்குப் பயங்கரமான துன்பங்களை எல்லா பக்கத்திலிருந்தும் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
⁽அவர்களுடைய ஒட்டகங்கள்␢ கொள்ளையடிக்கப்படும்;␢ அவர்களின் எண்ணற்ற மந்தைகள்␢ பறிமுதலாகும்;␢ முன்தலையை␢ மழித்துக்கொள்ளும் மக்களைக்␢ காற்றில் பறக்கவிடுவேன்;␢ எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்␢ அழிவைக் கொணர்வேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Jeremiah 49:31Jeremiah 49Jeremiah 49:33

King James Version (KJV)
And their camels shall be a booty, and the multitude of their cattle a spoil: and I will scatter into all winds them that are in the utmost corners; and I will bring their calamity from all sides thereof, saith the LORD.

American Standard Version (ASV)
And their camels shall be a booty, and the multitude of their cattle a spoil: and I will scatter unto all winds them that have the corners `of their hair’ cut off; and I will bring their calamity from every side of them, saith Jehovah.

Bible in Basic English (BBE)
And their camels will be taken from them by force, and their great herds will come into the hands of their attackers: those who have the ends of their hair cut I will send in flight to all the winds; and I will send their fate on them from every side, says the Lord.

Darby English Bible (DBY)
And their camels shall be a booty, and the multitude of their cattle a spoil; and I will scatter to every wind them that have the corners [of their beard] cut off, and I will bring their calamity from all sides thereof, saith Jehovah.

World English Bible (WEB)
Their camels shall be a booty, and the multitude of their cattle a spoil: and I will scatter to all winds those who have the corners [of their hair] cut off; and I will bring their calamity from every side of them, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
And their camels have been for a prey, And the multitude of their cattle for a spoil, And I have scattered them to every wind, Who cut off the corner `of the beard’, And from all its passages I bring in their calamity, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 49:32
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடு மாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And their camels shall be a booty, and the multitude of their cattle a spoil: and I will scatter into all winds them that are in the utmost corners; and I will bring their calamity from all sides thereof, saith the LORD.

And
their
camels
וְהָי֨וּwĕhāyûveh-ha-YOO
shall
be
גְמַלֵּיהֶ֜םgĕmallêhemɡeh-ma-lay-HEM
booty,
a
לָבַ֗זlābazla-VAHZ
and
the
multitude
וַהֲמ֤וֹןwahămônva-huh-MONE
cattle
their
of
מִקְנֵיהֶם֙miqnêhemmeek-nay-HEM
a
spoil:
לְשָׁלָ֔לlĕšālālleh-sha-LAHL
and
I
will
scatter
וְזֵרִתִ֥יםwĕzēritîmveh-zay-ree-TEEM
into
all
לְכָלlĕkālleh-HAHL
winds
ר֖וּחַrûaḥROO-ak
them
that
are
in
the
utmost
קְצוּצֵ֣יqĕṣûṣêkeh-tsoo-TSAY
corners;
פֵאָ֑הpēʾâfay-AH
bring
will
I
and
וּמִכָּלûmikkāloo-mee-KAHL

עֲבָרָ֛יוʿăbārāywuh-va-RAV
their
calamity
אָבִ֥יאʾābîʾah-VEE
all
from
אֶתʾetet
sides
אֵידָ֖םʾêdāmay-DAHM
thereof,
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும் அவர்களுடைய ஆடு மாடுகளின் ஏராளம் சூறையுமாகும் நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:32 Concordance எரேமியா 49:32 Interlinear எரேமியா 49:32 Image