எரேமியா 49:9
திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
Tamil Indian Revised Version
திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தார்கள் என்றால், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வைக்கமாட்டார்களோ? இரவில் திருடர் வந்தார்கள் என்றால், தங்களுக்குப் போதுமென்கிறவரை கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
Tamil Easy Reading Version
“வேலைக்காரர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்து திராட்சையைப் பறிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடியில் சில திராட்சைகளை விட்டுவிடுவார்கள். இரவில் திருடர்கள் வந்தால் அவர்கள் எல்லாவற்றையும் எடுக்கமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽திராட்சைப் பழம் பறிப்போர்␢ உன்னிடம் வந்தால்,␢ விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?␢ இரவில் திருடர் வருவாராயின்,␢ தேவைக்குமேல்␢ திருடமாட்டார் அன்றோ?⁾
King James Version (KJV)
If grapegatherers come to thee, would they not leave some gleaning grapes? if thieves by night, they will destroy till they have enough.
American Standard Version (ASV)
If grape-gatherers came to thee, would they not leave some gleaning grapes? if thieves by night, would they not destroy till they had enough?
Bible in Basic English (BBE)
If men came to get your grapes, would they not let some be uncut on the vines? if thieves came by night, would they not make waste till they had enough?
Darby English Bible (DBY)
If grape-gatherers had come to thee, would they not have left a gleaning? If thieves by night, they would destroy only till they had enough.
World English Bible (WEB)
If grape-gatherers came to you, would they not leave some gleaning grapes? if thieves by night, wouldn’t they destroy until they had enough?
Young’s Literal Translation (YLT)
If gatherers have come in to thee, They do not leave gleanings, If thieves in the night, They have destroyed their sufficiency!
எரேமியா Jeremiah 49:9
திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
If grapegatherers come to thee, would they not leave some gleaning grapes? if thieves by night, they will destroy till they have enough.
| If | אִם | ʾim | eem |
| grapegatherers | בֹּֽצְרִים֙ | bōṣĕrîm | boh-tseh-REEM |
| come | בָּ֣אוּ | bāʾû | BA-oo |
| not they would thee, to | לָ֔ךְ | lāk | lahk |
| leave | לֹ֥א | lōʾ | loh |
| grapes? gleaning some | יַשְׁאִ֖רוּ | yašʾirû | yahsh-EE-roo |
| if | עֽוֹלֵל֑וֹת | ʿôlēlôt | oh-lay-LOTE |
| thieves | אִם | ʾim | eem |
| by night, | גַּנָּבִ֥ים | gannābîm | ɡa-na-VEEM |
| destroy will they | בַּלַּ֖יְלָה | ballaylâ | ba-LA-la |
| till they have enough. | הִשְׁחִ֥יתוּ | hišḥîtû | heesh-HEE-too |
| דַיָּֽם׃ | dayyām | da-YAHM |
Tags திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில் பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ இராத்திரியில் திருடர் வந்தார்களாகில் தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ
எரேமியா 49:9 Concordance எரேமியா 49:9 Interlinear எரேமியா 49:9 Image