எரேமியா 5:11
இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு வழியிலும் இஸ்ரவேல் குடும்பமும் யூதா குடும்பமும் எனக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும்␢ யூதா வீட்டாரும் எனக்கு எதிராக␢ நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
King James Version (KJV)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith the LORD.
American Standard Version (ASV)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith Jehovah.
Bible in Basic English (BBE)
For the people of Israel and the people of Judah have been very false to me, says the Lord.
Darby English Bible (DBY)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith Jehovah.
World English Bible (WEB)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
For dealt treacherously against Me have the house of Israel, And the house of Judah, an affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 5:11
இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith the LORD.
| For | כִּי֩ | kiy | kee |
| the house | בָג֨וֹד | bāgôd | va-ɡODE |
| of Israel | בָּגְד֜וּ | bogdû | boɡe-DOO |
| and the house | בִּ֗י | bî | bee |
| Judah of | בֵּ֧ית | bêt | bate |
| have dealt very | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| treacherously | וּבֵ֥ית | ûbêt | oo-VATE |
| saith me, against | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| the Lord. | נְאֻם | nĕʾum | neh-OOM |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 5:11 Concordance எரேமியா 5:11 Interlinear எரேமியா 5:11 Image