எரேமியா 5:12
அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
Tamil Indian Revised Version
அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
Tamil Easy Reading Version
“அந்த ஜனங்கள் கர்த்தரைப்பற்றி பொய்யுரைத்திருக்கின்றனர். அவர்கள், ‘கர்த்தர் எங்களுக்கு எதுவும் செய்யமாட்டார். தீமை எதுவும் நமக்கு ஏற்படாது. ஒரு படை நம்மைத் தாக்குவதை நாம் எப்பொழுதும் காண்பதில்லை. நாம் எப்பொழுதும் பட்டினியாக இருப்பதில்லை.’
திருவிவிலியம்
⁽அவர்கள் ஆண்டவரைக் குறித்துப்␢ பொய்யாகச் சொன்னது:␢ “அவர் ஒன்றும் செய்யமாட்டார்;␢ நமக்குத் தீமை எதுவும் வராது;␢ வாளையும் பஞ்சத்தையும்␢ நாம் காணப்போதில்லை.”⁾
King James Version (KJV)
They have belied the LORD, and said, It is not he; neither shall evil come upon us; neither shall we see sword nor famine:
American Standard Version (ASV)
They have denied Jehovah, and said, It is not he; neither shall evil come upon us; neither shall we see sword nor famine:
Bible in Basic English (BBE)
They would have nothing to do with the Lord, saying, He will do nothing, and no evil will come to us; we will not see the sword or be short of food:
Darby English Bible (DBY)
They have denied Jehovah, and say, He is not; and evil shall not come upon us, nor shall we see sword nor famine;
World English Bible (WEB)
They have denied Yahweh, and said, It is not he; neither shall evil come on us; neither shall we see sword nor famine:
Young’s Literal Translation (YLT)
They have lied against Jehovah, And they say, “It is’ not He, Nor come in against us doth evil, Yea, sword and famine we do not see.
எரேமியா Jeremiah 5:12
அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
They have belied the LORD, and said, It is not he; neither shall evil come upon us; neither shall we see sword nor famine:
| They have belied | כִּֽחֲשׁוּ֙ | kiḥăšû | kee-huh-SHOO |
| the Lord, | בַּיהוָ֔ה | bayhwâ | bai-VA |
| said, and | וַיֹּאמְר֖וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| It is not | לוֹא | lôʾ | loh |
| he; | ה֑וּא | hûʾ | hoo |
| neither | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| evil shall | תָב֤וֹא | tābôʾ | ta-VOH |
| come | עָלֵ֙ינוּ֙ | ʿālênû | ah-LAY-NOO |
| upon | רָעָ֔ה | rāʿâ | ra-AH |
| us; neither | וְחֶ֥רֶב | wĕḥereb | veh-HEH-rev |
| see we shall | וְרָעָ֖ב | wĕrāʿāb | veh-ra-AV |
| sword | ל֥וֹא | lôʾ | loh |
| nor famine: | נִרְאֶֽה׃ | nirʾe | neer-EH |
Tags அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும் பொல்லாப்பு நம்மேல் வராது நாம் பட்டயத்தையாகிலும் பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்
எரேமியா 5:12 Concordance எரேமியா 5:12 Interlinear எரேமியா 5:12 Image