எரேமியா 5:14
ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
Tamil Indian Revised Version
ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை நெருப்பையும், இந்த மக்களை விறகும் ஆக்குவேன், அது இவர்களை அழிக்கும்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள், “நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன் என்று கூறினார்கள். ஆகையால் எரேமியாவே, நான் உனக்குக் கொடுத்த வார்த்தைகள் நெருப்பைப் போன்றிருக்கும். அந்த ஜனங்கள் மரத்துண்டுகளைப் போன்றிருப்பார்கள். அந்த நெருப்பு அவர்களை முழுமையாக எரித்துப் போடும்!” என்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
திருவிவிலியம்
⁽ஆகவே படைகளின் கடவுளாகிய␢ ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:␢ “அவர்கள் இப்படிப் பேசியதால்␢ நான் உன் வாயில் வைக்கும்␢ என் சொற்கள் நெருப்பாகும்.␢ உன் வாயில் வைத்த அவை␢ மரக்கட்டைகளாகிய இம்மக்களை␢ எரித்துவிடும்.⁾
Other Title
வரப்போகும் எதிரிகள்
King James Version (KJV)
Wherefore thus saith the LORD God of hosts, Because ye speak this word, behold, I will make my words in thy mouth fire, and this people wood, and it shall devour them.
American Standard Version (ASV)
Wherefore thus saith Jehovah, the God of hosts, Because ye speak this word, behold, I will make my words in thy mouth fire, and this people wood, and it shall devour them.
Bible in Basic English (BBE)
For this reason the Lord, the God of armies, has said: Because you have said this, I will make my words in your mouth a fire, and this people wood, and they will be burned up by it.
Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah, the God of hosts: Because ye speak this word, behold, I will make my words in thy mouth fire, and this people wood, and it shall devour them.
World English Bible (WEB)
Therefore thus says Yahweh, the God of hosts, Because you speak this word, behold, I will make my words in your mouth fire, and this people wood, and it shall devour them.
Young’s Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah, God of Hosts, Because of your speaking this word, Lo, I am making My words in thy mouth become fire, And this people wood, and it hath devoured them.
எரேமியா Jeremiah 5:14
ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
Wherefore thus saith the LORD God of hosts, Because ye speak this word, behold, I will make my words in thy mouth fire, and this people wood, and it shall devour them.
| Wherefore | לָכֵ֗ן | lākēn | la-HANE |
| thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of hosts, | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| Because | יַ֚עַן | yaʿan | YA-an |
| ye speak | דַּבֶּרְכֶ֔ם | dabberkem | da-ber-HEM |
| אֶת | ʾet | et | |
| this | הַדָּבָ֖ר | haddābār | ha-da-VAHR |
| word, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| behold, | הִנְנִ֣י | hinnî | heen-NEE |
| make will I | נֹתֵן֩ | nōtēn | noh-TANE |
| my words | דְּבָרַ֨י | dĕbāray | deh-va-RAI |
| in thy mouth | בְּפִ֜יךָ | bĕpîkā | beh-FEE-ha |
| fire, | לְאֵ֗שׁ | lĕʾēš | leh-AYSH |
| this and | וְהָעָ֥ם | wĕhāʿām | veh-ha-AM |
| people | הַזֶּ֛ה | hazze | ha-ZEH |
| wood, | עֵצִ֖ים | ʿēṣîm | ay-TSEEM |
| and it shall devour | וַאֲכָלָֽתַם׃ | waʾăkālātam | va-uh-ha-LA-tahm |
Tags ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால் இதோ நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும் இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன் அது இவர்களைப் பட்சிக்கும்
எரேமியா 5:14 Concordance எரேமியா 5:14 Interlinear எரேமியா 5:14 Image