எரேமியா 5:16
திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.
Tamil Indian Revised Version
திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்புகள் வைக்கும் பைகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
Tamil Easy Reading Version
அவர்களின் அம்புப் பைகள் திறந்த சவக்குழிகளைப் போன்றிருக்கும். அவர்களது ஆண்கள் எல்லாம் வலிமையான வீரர்களாக இருக்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்களது அம்புக் கூடு␢ திறந்த கல்லறை போன்றது.␢ அவர்கள் அனைவரும்␢ வலிமை வாய்ந்தவர்கள்.⁾
King James Version (KJV)
Their quiver is as an open sepulchre, they are all mighty men.
American Standard Version (ASV)
Their quiver is an open sepulchre, they are all mighty men.
Bible in Basic English (BBE)
Their arrows give certain death, they are all men of war.
Darby English Bible (DBY)
Their quiver is as an open sepulchre; they are all mighty men.
World English Bible (WEB)
Their quiver is an open tomb, they are all mighty men.
Young’s Literal Translation (YLT)
Its quiver `is’ as an open sepulchre, All of them — mighty ones.
எரேமியா Jeremiah 5:16
திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.
Their quiver is as an open sepulchre, they are all mighty men.
| Their quiver | אַשְׁפָּת֖וֹ | ʾašpātô | ash-pa-TOH |
| is as an open | כְּקֶ֣בֶר | kĕqeber | keh-KEH-ver |
| sepulchre, | פָּת֑וּחַ | pātûaḥ | pa-TOO-ak |
| they are all | כֻּלָּ֖ם | kullām | koo-LAHM |
| mighty men. | גִּבּוֹרִֽים׃ | gibbôrîm | ɡee-boh-REEM |
Tags திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும் அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்
எரேமியா 5:16 Concordance எரேமியா 5:16 Interlinear எரேமியா 5:16 Image