Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 50 எரேமியா 50:18

எரேமியா 50:18
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,

Tamil Indian Revised Version
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவைத் தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,

Tamil Easy Reading Version
எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் அரசனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன். நான் அசீரியா அரசனைத் தண்டித்ததுப்போன்று அவனைத் தண்டிப்பேன்.

திருவிவிலியம்
ஆகவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ! அசீரிய மன்னனை நான் தண்டித்தது போன்று, பாபிலோனிய மன்னனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன்.⒫

Jeremiah 50:17Jeremiah 50Jeremiah 50:19

King James Version (KJV)
Therefore thus saith the LORD of hosts, the God of Israel; Behold, I will punish the king of Babylon and his land, as I have punished the king of Assyria.

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah of hosts, the God of Israel: Behold, I will punish the king of Babylon and his land, as I have punished the king of Assyria.

Bible in Basic English (BBE)
So this is what the Lord of armies, the God of Israel, has said: See, I will send punishment on the king of Babylon and on his land, as I have given punishment to the king of Assyria.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah of hosts, the God of Israel: Behold, I will visit the king of Babylon and his land, like as I have visited the king of Assyria.

World English Bible (WEB)
Therefore thus says Yahweh of Hosts, the God of Israel: Behold, I will punish the king of Babylon and his land, as I have punished the king of Assyria.

Young’s Literal Translation (YLT)
Therefore thus said Jehovah of Hosts, God of Israel: Lo, I am seeing after the king of Babylon, And after his land, As I have seen after the king of Asshur;

எரேமியா Jeremiah 50:18
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
Therefore thus saith the LORD of hosts, the God of Israel; Behold, I will punish the king of Babylon and his land, as I have punished the king of Assyria.

Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּֽהkoh
saith
אָמַ֞רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
God
the
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel;
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Behold,
הִנְנִ֥יhinnîheen-NEE
I
will
punish
פֹקֵ֛דpōqēdfoh-KADE

אֶלʾelel
king
the
מֶ֥לֶךְmelekMEH-lek
of
Babylon
בָּבֶ֖לbābelba-VEL
and
his
land,
וְאֶלwĕʾelveh-EL
as
אַרְצ֑וֹʾarṣôar-TSOH
punished
have
I
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER

פָּקַ֖דְתִּיpāqadtîpa-KAHD-tee
the
king
אֶלʾelel
of
Assyria.
מֶ֥לֶךְmelekMEH-lek
אַשּֽׁוּר׃ʾaššûrah-shoor


Tags ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து
எரேமியா 50:18 Concordance எரேமியா 50:18 Interlinear எரேமியா 50:18 Image