எரேமியா 50:25
கர்த்தர் தம்முடைய ஆய்தசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
Tamil Indian Revised Version
கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய கோபத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்தில் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற செயல்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தமது பொருட்கள் சேமிக்கும் அறையைத் திறந்திருக்கிறார். கர்த்தர் அவருடைய கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டு வந்தார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் அந்த ஆயுதங்களைக் கொண்டுவந்தார். ஏனென்றால், அவர் செய்யவேண்டிய வேலை இருக்கிறது. கல்தேய ஜனங்களின் தேசத்தில் அவர் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் தம் படைக்கலக்␢ கொட்டிலைத் திறந்து விட்டார்;␢ தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை␢ வெளிக்கொணர்ந்தார்;␢ கல்தேயர் நாட்டில்␢ படைகளின் ஆண்டவராகிய கடவுள்␢ ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.⁾
King James Version (KJV)
The LORD hath opened his armoury, and hath brought forth the weapons of his indignation: for this is the work of the Lord GOD of hosts in the land of the Chaldeans.
American Standard Version (ASV)
Jehovah hath opened his armory, and hath brought forth the weapons of his indignation; for the Lord, Jehovah of hosts, hath a work `to do’ in the land of the Chaldeans.
Bible in Basic English (BBE)
From his store-house the Lord has taken the instruments of his wrath: for the Lord, the Lord of armies, has a work to do in the land of the Chaldaeans.
Darby English Bible (DBY)
Jehovah hath opened his armoury, and hath brought forth the weapons of his indignation; for this is a work for the Lord, Jehovah of hosts, in the land of the Chaldeans.
World English Bible (WEB)
Yahweh has opened his armory, and has brought forth the weapons of his indignation; for the Lord, Yahweh of Hosts, has a work [to do] in the land of the Chaldeans.
Young’s Literal Translation (YLT)
Jehovah hath opened His treasury, And He bringeth out the weapons of His indignation, For a work `is’ to the Lord Jehovah of Hosts, In the land of the Chaldeans.
எரேமியா Jeremiah 50:25
கர்த்தர் தம்முடைய ஆய்தசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
The LORD hath opened his armoury, and hath brought forth the weapons of his indignation: for this is the work of the Lord GOD of hosts in the land of the Chaldeans.
| The Lord | פָּתַ֤ח | pātaḥ | pa-TAHK |
| hath opened | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| his armoury, | א֣וֹצָר֔וֹ | ʾôṣārô | OH-tsa-ROH |
| forth brought hath and | וַיּוֹצֵ֖א | wayyôṣēʾ | va-yoh-TSAY |
| אֶת | ʾet | et | |
| the weapons | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
| of his indignation: | זַעְמ֑וֹ | zaʿmô | za-MOH |
| for | כִּי | kî | kee |
| this | מְלָאכָ֣ה | mĕlāʾkâ | meh-la-HA |
| is the work | הִ֗יא | hîʾ | hee |
| of the Lord | לַֽאדֹנָ֧י | laʾdōnāy | la-doh-NAI |
| God | יְהוִ֛ה | yĕhwi | yeh-VEE |
| hosts of | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of the Chaldeans. | כַּשְׂדִּֽים׃ | kaśdîm | kahs-DEEM |
Tags கர்த்தர் தம்முடைய ஆய்தசாலையைத் திறந்து தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார் இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை
எரேமியா 50:25 Concordance எரேமியா 50:25 Interlinear எரேமியா 50:25 Image