எரேமியா 50:42
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள். வீரர்கள் கொடுமையானவர்கள். அவர்களிடம் இரக்கம் இல்லை. வீரர்கள் தங்கள் குதிரைகளின்மேல் சவாரி செய்கிறார்கள். அந்த ஓசை இரைச்சலிடுகிற கடலைப் போன்றுள்ளது. அவர்கள் தம் இடங்களில் நிற்கிறார்கள். போருக்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பாபிலோன் நகரமே, உன்னைத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்கள் வில்லும் ஈட்டியும்␢ ஏந்தியுள்ளார்கள்;␢ அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்;␢ அவர்களின் ஆரவாரம்␢ கடலின் இரைச்சலைப் போன்றது;␢ மகளே பாபிலோன்!␢ அவர்கள் போருக்கு அணிவகுத்துக்␢ குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு␢ உனக்கு எதிராய் வருகின்றார்கள்.⁾
King James Version (KJV)
They shall hold the bow and the lance: they are cruel, and will not shew mercy: their voice shall roar like the sea, and they shall ride upon horses, every one put in array, like a man to the battle, against thee, O daughter of Babylon.
American Standard Version (ASV)
They lay hold on bow and spear; they are cruel, and have no mercy; their voice roareth like the sea; and they ride upon horses, every one set in array, as a man to the battle, against thee, O daughter of Babylon.
Bible in Basic English (BBE)
Bows and spears are in their hands; they are cruel and have no mercy; their voice is like the thunder of the sea, and they go on horses; everyone in his place like men going to the fight, against you, O daughter of Babylon.
Darby English Bible (DBY)
They lay hold of bow and spear; they are cruel, and will not shew mercy; their voice roareth like the sea, and they ride upon horses — set in array like a man for the battle, against thee, O daughter of Babylon.
World English Bible (WEB)
They lay hold on bow and spear; they are cruel, and have no mercy; their voice roars like the sea; and they ride on horses, everyone set in array, as a man to the battle, against you, daughter of Babylon.
Young’s Literal Translation (YLT)
Bow and halbert they seize, Cruel `are’ they, and they have no mercy, Their voice as a sea soundeth, and on horses they ride, Set in array as a man for battle, Against thee, O daughter of Babylon.
எரேமியா Jeremiah 50:42
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்.
They shall hold the bow and the lance: they are cruel, and will not shew mercy: their voice shall roar like the sea, and they shall ride upon horses, every one put in array, like a man to the battle, against thee, O daughter of Babylon.
| They shall hold | קֶ֣שֶׁת | qešet | KEH-shet |
| the bow | וְכִידֹ֞ן | wĕkîdōn | veh-hee-DONE |
| lance: the and | יַחֲזִ֗יקוּ | yaḥăzîqû | ya-huh-ZEE-koo |
| they | אַכְזָרִ֥י | ʾakzārî | ak-za-REE |
| are cruel, | הֵ֙מָּה֙ | hēmmāh | HAY-MA |
| not will and | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| shew mercy: | יְרַחֵ֔מוּ | yĕraḥēmû | yeh-ra-HAY-moo |
| their voice | קוֹלָם֙ | qôlām | koh-LAHM |
| roar shall | כַּיָּ֣ם | kayyām | ka-YAHM |
| like the sea, | יֶהֱמֶ֔ה | yehĕme | yeh-hay-MEH |
| ride shall they and | וְעַל | wĕʿal | veh-AL |
| upon | סוּסִ֖ים | sûsîm | soo-SEEM |
| horses, | יִרְכָּ֑בוּ | yirkābû | yeer-KA-voo |
| array, in put one every | עָר֗וּךְ | ʿārûk | ah-ROOK |
| man a like | כְּאִישׁ֙ | kĕʾîš | keh-EESH |
| to the battle, | לַמִּלְחָמָ֔ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
| against | עָלַ֖יִךְ | ʿālayik | ah-LA-yeek |
| daughter O thee, | בַּת | bat | baht |
| of Babylon. | בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
Tags அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள் அவர்கள் இரக்கமில்லாத கொடியர் அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும் பாபிலோன் குமாரத்தியே அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்
எரேமியா 50:42 Concordance எரேமியா 50:42 Interlinear எரேமியா 50:42 Image